SBI பேங்க்ல உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா? மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கு! உடனே படிங்க!

Do you have an account with SBI Bank Good news for you! Read now sbi.co.in

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. நிலையான வைப்புத் தொகைக்கான (Fixed Deposit) வட்டி விகிதத்தை அவ்வபோது உயர்த்தி வருகிறது. இந்நிலையில், தற்பொழுது மீண்டும் நிலையான வைப்புத் தொகைக்கான (Fixed Deposit) வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

அதன்படி, ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டிவிகிதமானது 5 புள்ளிகளிலிருந்து 25 புள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 2 கோடிகளுக்கு குறைவாக உள்ள எஃப்டிகளுக்கு 1 முதல் 2 ஆண்டுகள் வரையினான டெபாசிட்டுகளுக்கு 6.8% வட்டி கிடைக்கும்.

அதுமட்டுமல்லாமல், 2 முதல் 3 ஆண்டுகளுக்கு 7 சதவீதமும், 3 முதல் 5 வருட டெபாசிட்டுகளுக்கு 6.5 சதவீதமும், 5 முதல் 10 வருட டெபாசிட்டுகளுக்கு 6.5 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவீதம் கூடுதலாகவும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here