உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எவ்வளவுன்னு தெரியுமா?

Do you know how much corona is affected around the world-The Pepole Recovered From The Corona Virus

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன்முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் இதுவரை மொத்தம் 228 நாடிகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதித்தது. அதன்பின் இந்த கொரோனா வைரஸ்யை ஒழிக்க கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இதையடுத்து, இந்த கொரோனா வைரஸ் மீண்டும் உருமாறிய கொரோனா வைரஸாக மாறி மேலும் பரவி தொடங்கியது.

1. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 6,643,871 பேர்

2. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – 649,005,835 பேர்

3. இதுவரை கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை – 626,448,940 பேர்

4. தற்பொழுதுவரை சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை – 37,002 பேர்

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here