உங்களுக்கு தெரியுமா? மாற்று வீரர்களை அறிவித்தது RCB! Read it Now..!

do you know RCB Announce Substitutes! Read it Now..! dont miss it

RCB (ROYAL CHALLENGERS BANGALORE) அணியின் முக்கிய வீரர்களான ரீசே டோப்லி, ராஜட் படிதர் ஆகியோருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஐபில் (IPL) லீக்கில் இருந்து விலகினார். இந்த சூழ்நிலையில், இவர்களுக்கு பதிலாக தென் ஆப்பிரிக்கா ஆல் ரவுண்டர் வெய்ன் பர்னல் , கர்நாடகா வேகபந்து வீச்சாளரான வியூஸ் விஜயகுமார் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஹசரங்கா ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதியும், ஹேசல்வுட் 17 ஆம் தேதியும் அணியில் இணைவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN