இன்னைக்கு பெட்ரோல், டீசல் விலை என்னென்னு தெரியுமா?

Do you know the price of petrol and diesel today-Petrol And Diesel Price

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில மாதங்களாகவே 100 ரூபாய்க்கும் அதிகமாக தான் விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்ததே இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம்.

இந்நிலையில், 195-வது நாளான நேற்று நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 காசுகளுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 94.24 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

196 -வது நாளான இன்று (சனிக்கிழமை) பெட்ரோல் விலை ரூ.102.63 காசுகளுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 94.24 காசுகளுக்கும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்கப்படுகிறது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here