விநாயகருக்கு பிரியமான 21 மலர்கள், பொருட்கள், இலைகள் மற்றும் நிவேதனம் என்னனு உங்களுக்கு தெரியுமா?

Vinayaka 21 Favourite Fruits Foods Leaf: விநாயகர் சதுர்த்தியன்று பொதுவாக கணபதிக்குப் படைக்கப்படும் மலர்கள், பழங்கள், இலைகள், நைவேத்தியம், அபிஷேகப் பொருட்கள் என அனைத்திலும் 21 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என கூறுவதுண்டு. அதன் பொருள் என்னவென்றால் ஞானேந்திரியங்கள் – 5, கர்மேந்திரியங்கள் – 5 (10); அவற்றின் காரியங்கள் – 5+5=10; மனம் = 1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.

What is the Favourite Flowers, Fruits, Foods, Leaf, pooja items of Ganapathi? Vinayaka 21 Favourite Fruits Foods Leaf

Vinayaka 21 Favourite Fruits Foods Leaf
Vinayaka 21 Favourite Fruits Foods Leaf

பூஜைக்கு உகந்த 21 மலர்கள்

Vinayakar 21 Favorite Flowers
Vinayakar 21 Favorite Flowers

புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை, சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.

21 வகை பழங்கள்

Vinayagar Favourite 21 Fruits
Vinayagar Favourite 21 Fruits

க௫ம்பு, மாம்பழம், வேப்பம்ப்பழம், அத்திப்பழம், அன்னாசிபழம், கமலாப்பழம், சாத்துக்குடி, விலாப்பழம், பேரிக்காய், வாழைப்பழம், பலாப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, சீதாப்பழம், கீவி பழம், சப்போட்டா, திராட்சை, கேலாக்காய், நாவல்ப்பழம், கொய்யாபழம், மாதுளை, இளந்தைப்பழம்.

உகந்த 21 அபிஷேகப் பொருட்கள்

Vinayakar 21 Favorite pooja items
Vinayakar 21 Favorite pooja items

தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.

21 இலைகள்

பிள்ளையார் சதுர்த்தி அன்று 21 இலைகளைப் போட்டு பூஜை செய்வது விசேஷம் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த 21 இலைகளையும் நம் முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தனர்.

மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.

21 நிவேதனப் பொருட்கள்

Vinayaka 21 Favorite naivedya
Vinayaka 21 Favorite naivedya

மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்.

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here