Debit Card மற்றும் Credit Card யூஸ் பண்றீங்களா… அக்டோபர் 01 ஆம் தேதி முதல் அமல்!

SHORT NEWS:

டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான விதிமுறைகளில் ஆர்பிஐ (RBI) கொண்டு வந்த மாற்றங்கள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய விதிமுறைகளின்படி, கிரெடிட் கார்டு 30 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்யப்படாவிட்டால், கார்டை ஆக்டிவேட் செய்ய வாடிக்கையாளர் ஓடிபி (OTP) மூலம் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் கிடைக்காவிட்டால், எந்தவித கூடுதல் கட்டணமுமின்றி 7 நாட்களுக்குள் கிரெடிட் கார்டு கணக்கு மூடப்பட வேண்டும். கிரெடிட் கார்டு லிமிட்டை வாடிக்கையாளர் ஒப்புதல் இன்றி மாற்றக்கூடாது.


RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here