உங்க பிள்ளைகளுக்கும் மாசம் ரூ.1000 வேணுமா?முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு @ மாணவர்களுக்கு 1000 ரூபாய்!

முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். சென்னை ஐஐடி விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் “எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது. அதன்படி திறனறி தேர்வு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்” என அறிவித்தார். உங்களுடைய பிள்ளைகளும் இத்தேர்வில் கலந்துகொண்டு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்று கொள்ள… பெற்றோர்களாகிய நீங்கள் ஊக்குவியுங்கள்!

Do your children also want Rs.1000 per month Chief Minister Stalin's official announcement at 1000 rupees for students!

RECENT POST ON JOBSTAMIL.IN