இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க! TNPSC-யில் தமிழ்நாடு முழுவதும் பணி செய்ய ஆட்கள் தேவை! நல்ல வேலை வாய்ப்பு! மாதந்தோறும் லட்சகணக்கில் சம்பளம்!

0

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை செய்ய யாருக்குத்தான் விருப்பம் இல்லாமல் போகும். தமிழக அரசு வேலைகளில் மிகவும் முக்கியமான மற்றும் மரியாதைக்குரிய பணி ஆகும். இந்த ஆண்டு நடைபெறப்போகும் TNPSC க்ரூப் தேர்வுகள் குறித்த அறிவிப்பு தற்போது வந்துள்ளது. இந்நிலையில், TNPSC-யில் வேலை செய்ய ஆட்கள் தேவைபடுகிறார்கள் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Don’t miss this Opportunity at TNPSC Jobs 2022 – Monthly Salary Rs.56,100 – 2,05,700 (Level 22) (Revised scale) – TNPSC Needs District Child Protection Officer People to Work All Over Tamil Nadu

Don't miss this Opportunity at TNPSC Jobs 2022 - Monthly Salary Rs.56,100 – 2,05,700 (Level 22) (Revised scale) - TNPSC Needs District Child Protection Officer People to Work All Over Tamil Nadu

தற்சமயம் வந்த அறிவிப்பின் விவரங்கள்:-

நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – Tamil Nadu Public Service Commission (TNPSC)

அதிகாரப்பூர்வ இணையதளம்: http://www.tnpsc.gov.in

தலைமை செயலக முகவரி: Park Town, Tamil Nadu Public Service Commission Rd, V.O, C. Nagar, Chennai, Tamil Nadu-600003

பணியின் பெயர்: District Child Protection Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 16 (பதினாறு)

வேலை செய்யும் இடம்: தமிழகம் முழுவதும் வேலை செய்யலாம்

மாத ஊதியம்: Rs.56,100 – 2,05,700 (Level 22) (Revised scale)

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30, 2022

உங்கள் தமிழ்நாடு அரசு வேலை பற்றிய கனவு நனவாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். முழுமையான விவரங்களை அறிய கீழே கொடுக்கப்படுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து இப்பணிக்கு உடனே விண்ணப்பிக்க மறவாதீர்கள்.

TNPSC RECRUITMENT 2022 NEW JOB NOTIFICATION DETAILS – CLICK HERE

TNPSC JOBS 2022 APPLY LINK – CLICK HERE


TODAY’S GOVERNMENT JOBS 2022:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here