இந்தியா முழுவதும்டெல்லி Delhiமத்திய அரசு வேலைகள்

இந்திய தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்புகள்!

DoT Jobs Notification Telecommunication Department India

இந்திய தொலைத்தொடர்பு துறை Department of Telecommunication (DoT) வேலைவாய்ப்பு 2020. Principal Private Secretary (PPS)/ Private Secretary (PS)/ Personal Assistant (PA) as Consultant – முதன்மை தனியார் செயலாளர் (பிபிஎஸ்) / தனியார் செயலாளர் (பிஎஸ்) / தனிப்பட்ட உதவியாளர் (பிஏ) ஆலோசகராக 30 காலியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.dot.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 06 அக்டோபர் 2020. Tamil Nadu DoT Jobs Notification Telecommunication Department India 2020 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்புகள்!

DoT Jobs Notification

DoT Jobs Notification 2020

நிறுவனத்தின் பெயர்: இந்திய தொலைத்தொடர்பு துறை (DoT)
இணையதளம்: www.dot.gov.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலையின் பெயர்: Principal Private Secretary (PPS)/ Private Secretary (PS)/ Personal Assistant (PA) as Consultant
காலியிடங்கள்: 30
கல்வித்தகுதி: அறிவிப்பை பார்க்கவும்
வயது வரம்பு: 60 (வயதிற்குள்)
சம்பளம்: Good Salary
இடம்: இந்தியா முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 19 செப்டம்பர் 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06 அக்டோபர் 2020
விண்ணப்ப கட்டணம்: தேவை இல்லை

CDAC-கணினி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020

முகவரி:

 Under Secretary (Admn.ll), Department of Telecommunications, Room No. 416, Sanchar Bhawan, 20-Ashoka Road, New Delhi- 110001.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

DOT SDE, JTO Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker