ITIமத்திய அரசு வேலைகள்

DRDO கடற்படை மற்றும் கடல்சார் ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு

DRDO NPOL Job Recruitment 2020

கடற்படை மற்றும் கடல்சார் ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு 2020 (Naval Physical and Oceanographic Laboratory, DRDO) Trade Apprentice Posts பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. DRDO NPOL Job Recruitment 2020.

கடற்படை மற்றும் கடல்சார் ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு ITI படித்தவர்களுக்கு 

DRDO NPOL Job Recruitment

நிறுவனத்தின் பெயர்: Naval Physical and Oceanographic Laboratory, DRDO

இணையதளம்: www.drdo.gov.in

வேலைவாய்ப்பு வகை: Central Govt Apprentices Training

வேலையின் பெயர்: Trade Apprentice

காலியிடங்கள்: 41

கல்வித்தகுதி: ITI

சம்பளம்: ரூ.7,700 – 8,050/-  மாதம்

வயது : 18 – 21

பணியிடம்: கொச்சி, கேரளா

தேர்வு செய்யப்படும் முறை: மருத்துவ தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

நேர்காணல் நாள்: 11.03.2020 to 12.03.2020

நேர்காணல் நேரம்:09:00 AM

SI No Trade/ Discipline No. of Post The period of Training will be 12 months commencing with effect from 1st April 2020
1. Fitter 04
2. Turner 02
3. Machinist 03
4. Draughtsman (Mech) 11
5. Tool & Die Maker (Die & Mould) 01
6. Injection Moulding Machine Operator 01
7. Welder (Gas & Electric) 02
8. Electronic Mechanic 06
9. Electrician 03
10. COPA 03
11. Secretarial Assistant 01
12. Front Office Assistant 04
Total 41

NIT Trichy நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

விண்ணப்பிக்கும் முறை:

  • தங்களுடைய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அணைத்து சான்றிதழ்களுடன் மற்றும் (வாக்காளரின் ஐடி / ஆதார் அட்டை / பான் கார்டு / ஓட்டுநர் உரிமம்) நேர்காணலுக்கு வரவும். DRDO NPOL Job Recruitment 2020
SI No Trade/ Discipline Date of Walk in Interview
1. Fitter 11-03-2020 Wednesday 0900 hrs
2. Turner
3. Machinist
4. Draughtsman (Mech)
5. Tool & Die Maker (Die & Mould)
6. Injection Moulding Machine Operator
7. Welder (Gas & Electric)
8. Electronic Mechanic 12-03-2020 Thursday 0900 hrs
9. Electrician
10. COPA
11. Secretarial Assistant
12. Front Office Assistant

முக்கியமான இணைப்புகள்:

DRDO-NPOL Jobs Notification Link
Official Website Link

 

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/JhiAMhdTsSU5qRiJx5Yjkn

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker