10ஆம் வகுப்புB.E/B.TechPG Degree

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக் கழகத்தில் வேலை

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு: Digital Shiksha and Rojgar Vikas Sansthan Teaching and Non-Teaching Posts பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.dsrvs.com விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 21.11.2019 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

Institute of Digital Education and Employment Development
Institute of Digital Education and Employment Development

நிறுவனத்தின் பெயர்: கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக் கழகம்

இணையதளம்: www.dsrvs.com

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை

பணி: கம்ப்யூட்டர் ஆசிரியர், வரலாறு ஆசிரியர், Public Administration Teacher, ஆங்கில ஆசிரியர், Geography Teacher, தொழில்நுட்ப உதவியாளர், புரோகிராமர், பியூன்

காலியிடங்கள்: 09

கல்வித்தகுதி: 10th, B.E/B.Tech, M.Sc, MCA, BCA, B.Sc, B.Ed, diploma

பணியிடம்: தமிழ்நாடு

சம்பளம்: ரூ.20,600/- to ரூ.46,500/- மாதம்

வயது வரம்பு: 30 Years

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 25.11.2019

விண்ணப்ப கட்டணம்:

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800
  • எஸ்.டி., எஸ்.சி., மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500

மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.dsrvs.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 25.11.2019 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்

முக்கிய தேதி:

  • அறிவிப்பு தேதி: 01.10.2019
  • விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 25.11.2019

முக்கியமான இணைப்புகள்:

dsrvs Jobs Notification

dsrvs Official Website

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker