மத்திய அரசு வேலைகள்ITIPSU Jobs

ECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

ECIL Recruitment 2020

ECIL-எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை… (ECIL-Electronics Corporation of India Limited). ITI Trade Apprentices பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.ecil.co.in விண்ணப்பிக்கலாம். ECIL Recruitment 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ECIL-எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்

ECIL Recruitment

ECIL Recruitment 2020

 

நிறுவனத்தின் பெயர்: எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL-Electronics Corporation of India Limited)
இணையதளம்: www.ecil.co.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: ITI Trade Apprentices
காலியிடங்கள்: 285
கல்வித்தகுதி: ITI
வயது: 11.10.2020 தேதியின்படி 18 வயது
சம்பளம்: மாதம் ரூ.7700 – 8050/
பணியிடம்: ஹைதராபாத், தெலுங்கானா
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 24 ஆகஸ்ட் 2020 10:00 முற்பகல்
ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி: 19 செப்டம்பர் 2020 04:00 பிற்பகல்
விண்ணப்ப கட்டணம்: இல்லை

UIDAI – ஆதார் கார்டு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2020

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கியமான இணைப்புகள்:

ECIL Advertisement Details

ECIL Apply Online


மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இ ணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker