மத்திய அரசு வேலைகள்12ஆம் வகுப்புAny DegreeB.E/B.TechCA/CMAPSU Jobsஅறிவிப்புகள் (Notification)இந்தியா முழுவதும்தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

இந்தியா முழுவதும் இந்திய எரிசக்தி திறன் அமைப்பில் வேலைவாய்ப்பு 2020

EESL Jobs Energy Efficiency Services Ltd

12 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளோமா, இளங்கலை பட்டம், எம்பிஏ, சிஏ, எல்எல்பி, பிஇ / பி.டெக், படித்தவர்களுக்கு இந்தியா முழுவதும் அரசு வேலைவாய்ப்புகள்! எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (Energy Efficiency Services Limited). பொறியாளர் (தொழில்நுட்பம்) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.eeslindia.org விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 23 ஜூன் 2020. EESL Jobs Energy Efficiency Services Ltd 2020 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் இந்திய எரிசக்தி திறன் அமைப்பில் வேலைவாய்ப்பு 2020 EESL Jobs

EESL Jobs Energy Efficiency Services Ltd

நிறுவனத்தின் பெயர்: எரிசக்தி திறன் சேவைகள் லிட் (EESL – Energy Efficiency Services Limited)

இணையதளம்: www.eeslindia.org

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் (Central Govt Jobs)

பணி: பொறியாளர் (தொழில்நுட்பம்)

காலியிடங்கள்: 235

கல்வித்தகுதி: 12th Pass, ITI, Diploma, Bachelor degree, MBA, CA, LLB, BE/B.Tech

வயது: 27 – 37 வருடங்கள்

சம்பளம்: ரூ. 20,500 – ரூ. 2,00,000/- மாதம்

பணியிடம்: இந்தியா முழுவதும்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23 ஜூன் 2020

கிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் 2020

விண்ணப்ப கட்டணம்:

  • An application/examination fee of Rs.1000/-
  • UR category and Rs 500/-

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://eeslindia.org/ மூலம் 09 ஜூன் 2020 (காலை 10.00 மணி முதல்) 23 ஜூன் 2020 வரை (மாலை 23.45 மணி வரை) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், ஆன்லைன் விளம்பரத்தில் வெளியிடப்பட்ட படி வேட்பாளர்கள் தகுதிகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

முக்கியமான இணைப்புகள்:

EESL Date Extended Notification PDF

EESL Official Notification PDF

EESL Online Application Form

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Tags

One Comment

Leave a Reply

Back to top button
Close