தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தில் பணிகள்! ELCOT Jobs Chennai
ELCOT Recruitment Tamilnadu Govt Jobs Update
Electronics Corporation of Tamilnadu Limited (ELCOT) தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எல்காட் நிறுவனத்தில் Attender – கையாள் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது, பணிக்கு நேரடி நியமனம் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ELCOT Recruitment Tamilnadu Govt Jobs 2020.
தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தில் பணிகள்! ELCOT Jobs Chennai
தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ELCOT Recruitment Tamilnadu Govt Jobs
நிறுவனத்தின் பெயர்: தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ELCOT)
இணையதளம்: www.elcot.in
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
பதவியின் பெயர்: Attender – கையாள்
காலியிடங்கள்: 19
கல்வித்தகுதி: 8th, Any Degree
வயது வரம்பு: அறிவிப்பை பார்க்கவும்
சம்பளம்: ரூ. 19500 – 62000/- மாதம்
இடம்: சென்னை, தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், தேர்வு.
விண்ணப்பிக்க தொடக்க நாள்: 07 செப்டம்பர் 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17 செப்டம்பர் 2020
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
இந்தியா செக்யூரிட்டி பிரஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Managing Director, Electronics Corporation of Tamil Nadu Limited, MHU Complex,II Floor, 692,Anna Salai, Nandanam, Chennai- 600 035.
ELCOT Jobs மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:
ELCOT Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:
தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்
8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்
டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020
இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020
அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020
பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு
Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group: Jobs Tamil Joint Now
Twitter Page: Jobs Tamil Joint Now