ECIL-யில் ஒரு அருமையான வேலை வந்துருக்கு! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் தொழில்நுட்ப அலுவலர் வேலை

அரசாங்க வேலைக்காக வெயிட் பண்றிங்களா? இதோ வந்துவிட்டது ஒரு அட்டகாசமான வேலைவாய்ப்பு. ECIL- (Electronics Corporation of India Limited) எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் 33 தொழில்நுட்ப அலுவலர், செயற்பொறியாளர் (Technical Officer , Project Engineer) பணிக்கான காலியிடங்களை நிரப்பவுள்ளது, எக்ஸாம் எழுதாமல் நேரடி நேர்காணல் மூலம் வருகிற 08 டிசம்பர் 2023 நாள் அன்று கலந்து கொள்ளுங்கள்.

ALSO READ : மாதம் ஒன்றுக்கு ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை சம்பளம் தராங்கலாம்! 

கல்வித்தகுதியாக B.E, B.Tech படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 33 வயது வரை இருக்க வேண்டும். அப்ளிகேஷன் பீஸ் ஏதும் தேவையில்லை. இந்த வேலைக்கு மாதச் சம்பளமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரை கொடுக்கப்படும். நேர்காணலுக்கான முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Corporate Learning & Development Centre,
Nalanda Complex, TIFR Road,
Electronics Corporation of India Limited, ECIL Post, Hyd-62

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றிய முழு விவரங்களுக்கு Notification link PDF யை பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள். நேர்காணலுக்கு விண்ணப்பிக்க Apply Link for Walk-In Interview என்ற லிங்கை உபயேகித்து பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top