மாதம் 1 லட்சத்திற்கு மேல் சம்பளம் தராங்கலாம்! தமிழ்நாடு பணியாளர்கள் மாநில காப்பீட்டு கழகத்தில் வேலை ரெடி!

தமிழ்நாடு பணியாளர்கள் மாநில காப்பீட்டு கழகத்தில் இளைய குடியிருப்பாளர் வேலை
தமிழ்நாடு பணியாளர்கள் மாநில காப்பீட்டு கழகத்தில் இளைய குடியிருப்பாளர் வேலை

மத்திய அரசாங்கத்தின் ஒன்றான (ESIC Tamil Nadu -Employees State Insurance Corporation Tamil Nadu) தமிழ்நாடு பணியாளர்கள் மாநில காப்பீட்டு கழகத்தில் MBBS படித்தவர்களுக்கு வேலை வந்துருக்கு. 09 இளைய குடியிருப்பாளர் (Junior Resident) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. மாதாந்திரம் ரூ.1,13,435 சம்பளம் வழங்கப்படும். சென்னை வேலை பார்க்க உடனே நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்.

ALSO READ : மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்டில் நீங்க எதிர்ப்பாத்த வேலை வந்தாச்சி! மாதம் ரூ.43,000 சம்பளம்!

பணியாளர்கள் மாநில இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் தமிழ்நாடு ஆட்சேர்ப்பு வேலைக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 30 வயதாக இருக்க வேண்டும். SC/ ST, PWD, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியது கிடையாது. பொது விண்ணப்பதாரர்கள் ரூ.500 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். எக்ஸாம் கிடையாது. ESIC Medical College & Hospital, K.K. Nagar, Chennai – 600 078 என்ற முகவரியில் நேர்காணல் நடைபெறவுள்ளது.

அறிவிப்பு வெளியான தேதி : 14 டிசம்பர் 2023

நேர்காணல் நடைபெறும் தேதி : 22 டிசம்பர் 2023

மேலே உள்ள தமிழ்நாடு பணியாளர்கள் மாநில காப்பீட்டு கழகத்தில் பணிபுரிய Official Notification முழுமையாக படித்து அதன்பின் விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவத்தை Application Form pdf மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top