10th, ITI படித்தவரா நீங்கள்? சென்னை ICF நிறுவனத்தில் புதிய பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு! ஈஸியா அப்ளை பண்ணுங்க! Don’t Miss It..!

ICF Chennai Recruitment 2023: இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் (Integral Coach Factory – ICF) காலியாக உள்ள Erstwhile Group-D பணிக்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ICF Job Vacancies-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10th, ITI படிப்பை படித்திருக்க வேண்டும். மத்திய அரசு வேலையில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.02.2023 முதல் 13.03.2023 வரை ICF Jobs 2023 அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு ஆஃப்லைனில் உடனே விண்ணப்பிக்க விரையுங்கள். இப்பதவிக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ICF Chennai Recruitment 2023 | Apply Offline for 15 Erstwhile Group-D @ pb.icf.gov.in

ICF Chennai Recruitment 2023

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

நிறுவனத்தின் பெயர்Integral Coach Factory (ICF)
இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை
அதிகாரப்பூர்வ இணையதளம்https://icf.indianrailways.gov.in/
வேலைவாய்ப்பு வகைCentral Govt Jobs
பதவிErstwhile Group-D
காலியிடம்15

கல்வித்தகுதி:

10th, ITI முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

சம்பள விவரம்:

தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு:

ICF Jobs 2023 ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 25 வயதுடையவராக இருக்க வேண்டும்.

வேலை செய்யும் இடம்:

இந்த வேலைக்கு தேர்வாகும் விண்ணப்பத்தாரர்கள் தமிழகத்தில் உள்ள சென்னையில் (Jobs in Chennai) பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்ம தமிழ்நாட்டிலேயே வேலை செய்யலாம்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு மருத்துவத்தேர்வு மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்:

  • SC/ ST/ Ex-Servicemen/ PWBD/ Women/ Minorities/ EWS Candidates: Rs. 250/-
  • All Other Candidates: Rs. 500/-

முக்கிய தேதிகள்:

அறிவிப்பு தேதி12 பிப்ரவரி 2023
கடைசி தேதி13 மார்ச் 2023

விண்ணப்பிக்கும் முறை:

இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Assistant Personnel Officer/ Recruitment, Integral Coach Factory, Chennai-600038 என்ற முகவரிக்கு அதன் இறுதி தேதி முடிவதற்குள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

ICF Chennai Recruitment 2023 Notification Details

ICF Chennai Recruitment 2023 Application Form


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here