அரசு வேலைவாய்ப்பு

EPFO மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 280 காலியிடங்கள்

இபிஎஃப்ஓ (EPFO) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், அசிஸ்டெண்ட் பணிக்கான தேர்வு பட்டதாரிகளுக்கு வேலை, வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பக்கத்தில் அசிஸ்டெண்ட்  பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

நிறுவனத்தின் பெயர்: தொழிலார் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்

பதவி: அசிஸ்டெண்ட் பணி (,Assistant Job)

காலியிடங்கள்: 280

கல்வித்தகுதி: (Education) குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

ஊதியம்: (Salary)  ரூ.44,900/-

விண்ணப்பம் தொடக்க நாள்: 30.05.2019

விண்ணப்பம் முடியும் நாள்: 25.06.2019

விண்ணப்பிக்கும் முறை:  ஆன்லைன்

வயது வரம்பு: (Age Limit) குறைந்தபட்சமாக 20 வயது பூர்த்தி அடைந்தவர்களும், அதிகபட்சமாக 27 வயது நிரம்பாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு முறைகள்: (Selection Process)

  • முதல் நிலை தேர்வு
  • முதன்மை தேர்வு போன்ற இரு தேர்வு முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுக்கட்டணம்: (Apply Fees)

  • எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் /
  • பெண்கள் / துறையில் பணிபுரிவோர் / EWS – ரூ.250
  • மற்ற பிரிவினர் / ஆண்கள் – ரூ.500

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில், https://ibpsonline.ibps.in/epfoamay19/</a> – என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Updates/Exam_RR_Assistan_51.pdf
-என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:  ஆன்லைன்

மேலும் பல்வேறு வேலைவாய்ப்புகள்:

ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 4 தேர்வு 2019 அறிவிப்பு
சென்னை ஐசிஎஃப்-இல் 992 பயிற்சி பணிகள் வேலைவாய்ப்பு

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker