ERNET India-கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பில் வேலைவாய்ப்புகள் 2020
ERNET India Recruitment Notification 2020
கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பில் வேலைவாய்ப்புகள் 2020. Jr. Project Engineer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.ernet.in விண்ணப்பிக்கலாம். ERNET India Recruitment Notification 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எஜுகேஷன் மற்றும் ரிசர்ச் நெட்வொர்க் வேலைவாய்ப்புகள்.
கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பில் வேலைவாய்ப்புகள் 2020
ERNET India Recruitment Notification 2020
நிறுவனத்தின் பெயர்: கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பு (ERNET India-Education and Research Network)
இணையதளம்: www.ernet.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: Jr. Project Engineer
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: Diploma
வயது: 30 ஆண்டுகள்
சம்பளம்: மாதம் ரூ.20,000/-
பணியிடம்: பெங்களூரு, கர்நாடகா
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 04 ஜூலை 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09 ஜூலை 2020 03:00 பிற்பகல்
விண்ணப்ப கட்டணம்: இல்லை
தேசிய உயிரியல் அறிவியல் மையத்தில் வேலைவாய்ப்புகள் 2020
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.
முக்கியமான இணைப்புகள்:
ERNET India Advertisement Details
மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:
தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்
8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்
டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020
இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020
அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020
பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு
Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group: Jobs Tamil Joint Now
Twitter Page: Jobs Tamil Joint Now