PG Degree

ESIC காப்பீட்டுக் கழகத்தில் Teaching Faculty பணியிடங்கள்

ESIC காப்பீட்டுக் கழகத்தில் Teaching Faculty பணியிடங்கள்: Employee’s State Insurance Corporation 22 Teaching Faculty (Professor, Associate Professor) பல்வேறு பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்கும் கடைசி நாள் 26.10.2019 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ESIC காப்பீட்டுக் கழகத்தில் Teaching Faculty பணியிடங்கள்

ESIC காப்பீட்டுக் கழகத்தில் Teaching Faculty பணியிடங்கள்
ESIC காப்பீட்டுக் கழகத்தில் Teaching Faculty பணியிடங்கள்

நிறுவனத்தின் பெயர்: பணியாளரின் மாநில காப்பீட்டுக் கழகம்

இணையதளம்: www.esic.nic.in

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

பணி: Teaching Faculty (Professor, Associate Professor)

காலியிடங்கள்: 22

கல்வித்தகுதி: MD, MS, Post Graduate

வயது வரம்பு: 69 years

சம்பளம்: ரூ.1,01,000/ – to ரூ.1,77,000/ – மாதம்

முன் அனுபவம்: 02 ஆண்டுகள்

பணியிடம்: கொல்கத்தா, மேற்கு வங்கம்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் நாள்: 26.10.2019

குஜராத் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்புகள்

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.gujaratmetrorail.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, அனைத்து ஆவணங்களுடன் DEAN OFFICE, ESIC MEDICAL COLLEGE, Joka, Diamond Harbour Road, Kolkata 700104 என்ற முகவரியில் 26.10.2019 தேதிக்குள் அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

  • அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 01.10.2019
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.10.2019

முக்கியமான இணைப்புகள்:

ESIC Kolkata Jobs Notification Link
Online Application Form

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker