எட்டாவது (8th) படிச்சிருந்தா கூட போதும்! இந்திய அஞ்சல் துறை வேலைக்கு விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்களுடன்…

Even if you have read the eighth is enough Apply for India Post Office Jobs Motor Vehicle Mechanic With full details here

Government of India
Ministry of Communications
Department of Posts

OrganizationIndia Post Office (India Post)
Job TypeCentral Govt Jobs
Job NameMotor Vehicle Mechanic
Apply ModeOffline (By Postal)

இந்திய அஞ்சல் துறையில் வேலை செய்திட மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு! ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மத்திய அரசு வேலையில் ஜாயின் பண்ணுங்க!

இந்திய அஞ்சல் துறையில் தற்போது காலியாக இருக்கும் மோட்டார் வாகன மெக்கானிக் (Motor Vehicle Mechanic) வேலை காலியாக உள்ளது. இந்த அரசு வேலைக்கு தேர்வாகும் நபர்கள் Bhopal, Indore-ரில் பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படும். மூன்று (03) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ALSO READ > தமிழ்நாடு அரசின் மற்றுமொரு வேலை அறிவிப்பு

எட்டாவது (08) படித்த அனைவரும் போஸ்ட் ஆபீஸ் வேலைக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்க முடியும். 01 ஜூலை 2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 30 ஆண்டுகள் இருத்தல் அவசியம்.

Age Relaxation:

OBC Candidates: 03 Years
SC/ST Candidates: 05 Years

அனைத்து விண்ணப்பதாரர்களும் நூறு ரூபாய் (Rs.100/-) விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாசமும் 19,900 – 63,200 வரை மத்திய அரசு சம்பளம் பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பதாரர்களை Competitive Trade Test / Interview முறையில் தேர்வு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

அஞ்சல் முகவரி:

Manager (Group-A), Mail Motor Services, GPO Compound, Sultania Road, Bhopal-462001

தொடக்க தேதி : 07/08/2023

கடைசி தேதி : 19/09/2023 by 17.00 Hrs

Notification link & Application Form

Official Website