காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் நேரடி நேர்காணல்! ஒவ்வொரு மாசமும் அரசு சம்பளம்!

every month 20 thousand salary at GRI Dindigul Recruitment 2023 today job news
every month 20 thousand salary at GRI Dindigul Recruitment 2023 today job news

காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் காலியாக உள்ள 1 விருந்தினர்/பகுதி நேர ஆசிரியர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய உத்தரவு வெளியீடு. The Gandhigram Rural Institute, Indira Gandhi Block, Gandhigram 624302, Dindigul District, Tamil Nadu என்கின்ற முகவரியில் வருகிற 21 நவம்பர் 2023 ஆம் தேதியில் நேரடி நேர்காணல் முறையில் கலந்துக்கொள்ளவும். இதில் தேர்வு ஆனவர்கள் திண்டுக்கலில் பணியமர்த்தப்படுவார்கள்.

ALSO READ : மாதம் 50 ஆயிரம் மேல் சம்பளம் வாங்க வேண்டுமா? TN DES துறையில் வேலை வந்துருக்கு! அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க!

அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் M.Sc படித்திருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது. GRI Dindigul நிறுவனம் அறிவித்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்ப கட்டணம் என்று எதுவும் தேவையில்லை. உங்கள் விருப்பம் போல் உங்க உள்ளுரிலேயே பணிபுரியலாம். மாதம் ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும்.

மேலே உள்ள தகவல்களை முழுமையாக படித்த பிறகு Official Notification லிங்கை பயன்படுத்தி Application Form மூலம் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்