ஏற்றுமதி-இறக்குமதி வங்கி பல்வேறு வகையான தலைமை பணிக்கு ஆட்கள் நிரப்பவுள்ளன! விண்ணப்பிக்க மறக்காதீங்க!

ஏற்றுமதி இறக்குமதி வங்கியில் தலைமை வேலை
ஏற்றுமதி இறக்குமதி வங்கியில் தலைமை வேலை

வங்கியில் வேலை செய்ய விரும்புவர் ரெடியா இருங்க. (Exim Bank -Export-Import Bank of India) ஏற்றுமதி-இறக்குமதி வங்கியில் பல்வேறு வகையான தலைமை (Head) பணிக்கு ஆட்கள் நிரப்பவுள்ளன. ஆகையால் Graduate படித்தவர்கள் தாராளமாக விண்ணப்பித்து கொள்ளலாம். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மும்பையில் பணிபுரியலாம். விண்ணப்பிக்க 12 டிசம்பர் 2023 முதல் 22 டிசம்பர் 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ : வெயிட் பண்ணது போதும்! இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேரடி நேர்காணல் முறையில் வேலை அறிவிப்பு!

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைனில் மின்னஞ்சல் (Online By E-mail) மூலம் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பியுங்கள்.

வயது வரம்பு : குறைந்தபட்ச வயது 45 மற்றும் அதிகபட்சம் 55 வயது வரை இருக்க வேண்டும்.

அப்ளிகேஷன் பீஸ் : இப்பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதும் செலுத்த வேண்டாம்.

சம்பளம் விவரம் : ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் வேலைக்கு சம்பளம் விதிமுறைப்படி வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணலில் மட்டும் தேர்வு செய்யப்படும்.

மின்னஞ்சல் முகவரி : [email protected] என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புங்கள்.

மேலும் இந்த வேலை பற்றிய முழுமையான விவரங்களுக்கு Notification link -யை கிளிக் செய்து விரிவாக அறிந்து கொண்டு விரைந்து விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top