NABFINS வேலை அறிவிப்பு! தமிழ்நாட்டிலேயே வேலை செய்திடலாம்! விண்ணப்பிக்க ரெடியா?

NABFINS Jobs in Tamil Nadu

நபார்டு ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் காலியாக உள்ள பல்வேறு வகையான Branch Head கிளை தலைவர்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி Graduation படித்திருந்தால் போதும் NABFINS-யில் பணிபுரியலாம். இந்த வேலைக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விவரங்களை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

ALSO READ : மதுரை காமராஜர் பல்கலையில் ஒரு அட்டகாசமான வேலை வந்துருக்கு! மாதம் எவ்வளவு தெரியுமா?

NABFINS லிமிடெட்டில் வேலை செய்ய பணியாளர்களின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும். இதில் செலக்ட் ஆகரவங்க தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம். நபார்டு ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்டில் விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் தேவையில்லை, தேர்வு எழுதவும் தேவையில்லை. மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் அறிந்த பிறகு 20 நவம்பர் 2023 முதல் 27 நவம்பர் 2023 வரை உங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளலாம்.

இன்னும் இதை பற்றிய விவரங்களை விரிவாக அறிய Official Notification pdf யை கிளிக் செய்து முழுமையாக அறிந்து கொண்டு விரைந்து விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top