மாநில அரசு பணிகள்அரியலூர் Ariyalurசென்னை (chennai)தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

தமிழ்நாடு மீன்வளத் துறையில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

Fisheries Department Tamil Nadu

தமிழ்நாடு மீன்வளத் துறை வேலைவாய்ப்பு 2020 (Fisheries Department Tamil Nadu). மீன்வள தொழில்நுட்ப உதவியாளர் – Fisheries Technical Assistant பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.fisheries.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TN Fisheries Jobs 2020 இணைப்புகளுடன் விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசி தேதி 05 ஜூன் 2020 & 20 ஜூன் 2020 ஆகும்.

தமிழ்நாடு மீன்வளத் துறையில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு வேலை 2020 (Fisheries Department Tamil Nadu)

Fisheries Department Tamil Nadu

நிறுவனத்தின் பெயர்: மீன்வளத் துறை (TNFDC-Tamil Nadu Fishery Department)

இணையதளம்: www.fisheries.tn.gov.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பதவியின் பெயர்: மீன்வள தொழில்நுட்ப உதவியாளர் – Fisheries Technical Assistant

கல்வித்தகுதி:
B.F.Sc./M.F.Sc./M.Sc. Marine Biology/Zoology

வயது வரம்பு:
குறிப்பிடவில்லை

சம்பளம்:
Good Salary

இடம்: சென்னை, தமிழ்நாடு


தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு, நேர்காணல் தேர்வு.

விண்ணப்பிக்க தொடக்க நாள்:
05 ஜூன் 2020

விண்ணப்பிக்க கடைசி நாள்
: 20 ஜூன் 2020

விண்ணப்பிக்கும் முறை:
அஞ்சல்

காஞ்சிபுரம் IIITDM-ல் நேர்முகத்தேர்வு 2020

மீன்வளத் துறை வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

  • www.fisheries.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள “Appointment of Fisheries Technical Assistant purely on temporary basis for a period of one year to work in Centre For Aquaculture Research And Development (CARD)” வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு அஞ்சல் (ஆஃப்லைன்) மூலம் கடைசி தேதி வரை அனுப்பலாம்.
  • இறுதியாக எதிர்கால தேவைப்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை Print Out எடுத்து கொள்ளவும்.

அஞ்சல் முகவரி :

Centre for aquaculture Research and Development (CARD), O/o the Director of Fisheries, 3rd floor, Integrated office complex for Animal Husbandry and Fisheries Department, Nandanam, Chennai-35

விண்ணப்ப படிவம் 2020 & அறிவிப்பு இணைப்புகள்

மீன்வளத் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button