Any DegreeCA/CMA

இந்திய உணவு கழகத்தில் 330 வேலைவாய்ப்பு

இந்திய உணவு கழகத்தில் 330 வேலைவாய்ப்பு: Food Corporation of India 330 Manager (General/ Depot/ Movement/ Accounts/ Technical/ Civil Engineering/ Electrical Mechanical Engineering) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.fci.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 27.10.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய உணவு கழகத்தில் 330 வேலைவாய்ப்பு

Food Corporation of India recruitment
Food Corporation of India recruitment

நிறுவனத்தின் பெயர்: Food Corporation of India

இணையதளம்: www.fci.gov.in

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

பணி: Manager (General/ Depot/ Movement/ Accounts/ Technical/ Civil Engineering/ Electrical Mechanical Engineering)

காலியிடங்கள்: 330

கல்வித்தகுதி: Graduate degree, CA, CS

வயது: 28 Years

சம்பளம்: Rs.40000/- to Rs.140000/- மாதம்

பணியிடம்: இந்தியா முழுவவதும்

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் சோதனை, நேர்காணல்

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 27.10.2019

பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் பல்வேறு பணியிடங்கள்

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.fci.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 27.10.2019 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்

முக்கிய தேதி:

அறிவிப்பு தேதி: 25.09.2019
கடைசி தேதி: 19.10.2019

முக்கியமான இணைப்புகள்: 

FCI official notification PDF

FCI Apply Online

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker