சமீபத்திய TNPSC குரூப் 4 பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்! (TNPSC Group 4 Exam)

Tamil Nadu Public Service Commission

Latest TNPSC Group 4 Exam: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 11000-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான குரூப் 4 அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. TNPSC GROUP 4 EXAM பற்றிய உங்கள் கேள்விகளுக்கு இந்த பக்கத்தில் பதில்களை கொடுத்துள்ளோம். tnpsc group 4 exam date 2021, tnpsc group 4 syllabus, group 4 syllabus, group4 syllabus, group 4exam date 2021, tnpsc group 4 syllabus 2021 in tamil பற்றிய விரிவான கேள்வி பதில்களை நீங்கள் அறிந்து அறிந்து கொண்டு TNPSC தேர்வுக்கு தயார் செய்யுங்கள்.

Frequently Asked Questions about the Latest TNPSC Group 4 Exam

TNPSC Group 4 Exam

TNPSC என்றால் என்ன?

TNPSC Group 4 Exam 2021 Vacancy:

11,000 vacancies will be announced by Tamil Nadu Public Service Commission for various departments:

Post CodeGroup IV Posts
2025Village Administrative Officer (VAO) Officer
2600Junior Assistant (Non – Security)
2400Junior Assistant (Security)
2500Bill Collector Grade-I (Post Code:)
2800Field Surveyor
2900Draftsman
2200Typist
2300Steno-Typist (Grade–III)

TNPSC Annual Planner

TNPSC Group 4 2021:

Steps to Apply online:

படி I: TNPSC-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் https://www.tnpsc.gov.in/ சென்று ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.

படி II: படிவத்தில் தேவையான விவரங்களை உள்ளிட்டு உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் பதிவேற்றவும்.

படி III: விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன், உங்கள் விவரங்களை சரி பார்க்கவும்.

படி IV: உங்கள் கட்டணத்தை டெபிட்/கிரெடிட் கார்டு/நெட் பேங்கிங்/ இ-சலான் மூலம் செலுத்தவும்.

படி V: சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும், உங்கள் படிவம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்படும்.

படி VI: உங்களின் ஆன்லைன் TNPSC குரூப் 4 விண்ணப்ப செயல்முறை முடிந்தது, மேலும் பயன்படுத்த விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்கலாம்

TNPSC GROUP 4 FAQ

1. Next Tnpsc தேர்வு என்ன?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு டிசம்பர் 2021-இல் நடத்தப்படும்.

2. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுக்கு தகுதி என்ன?

1. TNPSC Group 1 exam > Graduation > 32 Years
2. TNPSC Group 2 exam> Graduation > 30 Years
3. TNPSC Group 3 exam > Graduation > 42 Years
4. TNPSC Group 4 exam > S.S.L.C. > 30 Years
5. TNPSC Combined Engineering Services exam> B.E. or B.Tech degree > 30 Years
6. TNPSC Assistant Engineer exam > B.E. or B.Tech degree > 30 Years
7. TNPSC District Educational Officer exam > Master’s degree, a B.T., or a B.Ed. Degree > 48 Years

3. TNPSC குரூப் 4 சம்பளம் என்ன?

Minimum Rs.19,500/- to Maximum Rs.65,500/-

4. TNPSC தேர்வு எளிதாக இருக்குமா?

TNPSC தேர்வுகள் வங்கித் தேர்வுகளைப் போல எதிர்மறை மதிப்பெண்கள் இல்லாததால் எளிதாகக் கருதப்படுகின்றது. பள்ளித் தரத்தில் உள்ள பாடங்களையும் உள்ளடக்கியது. வங்கித் தேர்வுடன் ஒப்பிடும்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு எளிதாக இருக்கும்.

5. Is VAO and Group 4 are Same?

VAO மற்றும் Group 4 தேர்வுகளின் கல்வித் தகுதி ஒன்றுதான். எனவே, தேர்வு முறை மற்றும் பாடத்திட்டமும் ஒன்றுதான்.

6. TNPSC Group 4 Exam-ல் எதிர்மறை மதிப்பெண் உள்ளதா?

இல்லை, TNPSC குரூப் 4 தேர்வில் எதிர்மறை மதிப்பெண்கள் இல்லை.

7. குரூப் 4க்கான தேர்ச்சி மதிப்பெண் என்ன?

1. 90 மதிப்பெண்கள்
2. அனைத்துப் பிரிவினருக்கும், 300-க்கு 90 மதிப்பெண்களைப் பெறுவது அவசியம். தேர்ச்சி மதிப்பெண்களைப் பெறத் தவறியவர்கள் அடுத்த கட்டங்களுக்குத் தகுதியற்றவர்கள். (அதாவது, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங்கிற்கு தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.)

8. குரூப் 4க்கு எந்த புத்தகம் சிறந்தது?

TNPSC குரூப் 4 தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கான சிறந்த புத்தகங்கள்:

1. General English for All Competitive Examinations
2. Word Power Made Easy
3. TNPSC – Group IV General Studies & General Tamil Previous Year Examination Question and Answers (Tamil)
4. TNPSC GENERAL TAMIL

9. குரூப் 4 தேர்வில் எத்தனை தாள்கள் உள்ளது?

1. இரண்டு தாள்கள் இருக்கும். வகை 1 மற்றும் வகை 2.
2. இரண்டு தாள்களிலும் பொதுப் படிப்பு (75 questions), Aptitude and Mental Ability Test (25 கேள்விகள்) ஆகிய ஒரே கேள்விகள் இருக்கும்.
3. ஆனால், Type 1 தாளில் பொது ஆங்கிலம் 100 கேள்விகளும், Type 2 தாளில் பொது தமிழ் 100 கேள்விகளும் இருக்கும்.

10. TNPSC குரூப் 4க்கான வயது வரம்பு என்ன?

18 வயது முதல் 35 வயது வரை.

11. TNPSC குரூப் 4 தேர்வு யார் எழுதலாம்?

TNPSC குரூப் 4 தேர்வுக்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் (இட ஒதுக்கீடு இல்லாமல்) விண்ணப்பிக்கலாம்.

12. TNPSC Group 4-இன் கீழ் என்னென்ன வேலைகள் உள்ளது?

1. Village Administrative Officer (VAO)
2. Junior Assistant (Non – Security)
3. Bill Collector Grade-I
4. Junior Assistant (Security)
5. Field Surveyor
6. Typist
7. Draftsman
8. Steno-Typist (Grade–III)

13. TNPSC குரூப் 4 தேர்வின் பயன் என்ன?

ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், தட்டச்சர், புலம் சர்வேயர் (Junior Assistant, Bill Collector, Typist, Field Surveyor) பணியிடங்களை தேர்வு செய்ய Group 4 தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் அனைத்து TNPSC குரூப் தேர்வுகளிலும் இந்தத் தேர்வு எளிதான தேர்வுகளில் ஒன்றாகும். எனவே, இந்த தேர்வுக்கு தமிழ்நாடு மாணவர்களிடம் அமோக வரவேற்பு உள்ளது.

14. குரூப் 4 தேர்வுக்கு நான் எப்படி தயார் ஆவது?

1. TNPSC குரூப் IV மற்றும் VAO எழுத்துத் தேர்வு முறையை (Written Exam Pattern) அறிந்து கொள்ளுங்கள்.
2. TNPSC குரூப் IV தேர்வு பாடத்திட்டத்தை முறையாகப் திட்டமிட்டு படியுங்கள்.
3. TNPSC குரூப் IV மற்றும் VAO ஆட்சேர்ப்புக்கான சிறந்த புத்தகங்களைப் வாங்கி படித்து தேர்வுக்கு தயாராகுங்கள்.

15. குரூப் 4-ல் உள்ள பாடங்கள் என்ன?

1. பொது அறிவியல் (General Science)
2. தற்போதைய நிகழ்வுகள் (Current Affairs)
3. நிலவியல் (Geography)
4. இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரம் (History and Culture of India and Tamil Nadu)
5. இந்திய அரசியல் (Indian Polity)
6. இந்தியப் பொருளாதாரம் (Indian Economy)
7. இந்திய தேசிய இயக்கம் (Indian National Movement)

16. TNPSC குரூப் 4 பாடத்திட்டத்தில் மாற்றம் உள்ளதா?

இதுவரை குரூப் 4 பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

TNPSC Group 4 Syllabus 2021

TNPSC குரூப் 4 பாடத்திட்டத்தில் தமிழ்நாடு மற்றும் நமது நாடு தொடர்பான பொது விழிப்புணர்வை உள்ளடக்கியது. இதனுடன் மன திறன் அடிப்படையிலான கேள்விகளும் இடம் பெற்றுள்ளன. பாடத்திட்டத்தின் கடைசி பகுதி மொழியின் அறிவை உள்ளடக்கியது. விண்ணப்பதாரர்கள் பொது ஆங்கிலம் மற்றும் பொது தமிழ் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

SectionTopics
Aptitude and Mental Ability TestConversion of Information to Data, Collection, Compilation, and Presentation of Data, Tables, Graphs, Diagrams, Analytical Interpretation of data, Simplification, Highest Common Factor (HCF) and Lowest Common Multiple (LCM), Percentage, Ratio and Proportion, Simple Interest, Volume, Compound Interest Area, Puzzles, Time and Work, Number Series, Dice, Logical Reasoning, Visual Reasoning, Alpha Numeric Reasoning.
General StudiesGeneral Science, Current Affairs, Geography, History and Culture of India and Tamil Nadu, Indian Polity, Indian Economy, Indian National Movement.
General English/General TamilGrammar, Literature, Authors and their Literary Work 

Tamil General Knowledge:

TNPSC General Knowledge in Tamil Part 1TNPSC General Knowledge in Tamil Part 2
TNPSC General Knowledge in Tamil Part 3TNPSC General Knowledge in Tamil Part 4
TNPSC General Knowledge in Tamil Part 5TNPSC General Knowledge in Tamil Part 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button