SBI பேங்க்ல அக்கவுண்ட் இருக்க எல்லாருக்கும் ஒரு குட் நியூஸ்..! மிஸ் பண்ணாம படிங்க… இந்த மகிழ்ச்சியான செய்தி உங்களுக்காகவே!!

friends A good news for all who have an account in SBI Bank Dont miss and read this happy news is for you more details here

SBI எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி அவ்வபோது தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. SBI வங்கியில் இதுவரை கோடிக்கணக்கான மக்கள் வாடிக்கையாளராக உள்ளனர். SBI வெளியிடும் புது அறிவிப்புகளால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது தனது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது SBI.

அதன்படி, SBI வங்கியின் Rupay கிரெடிட் கார்டுகள் விரைவில் UPI எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்த்னையுடன் இணைக்கப்படும் என்று எஸ்பிஐ கார்டு சிஇஒ ராம மோகன் ராவ் அமரா தெரிவித்துள்ளார். SBI தான் இந்திய அளவில் Rupay-வை அதிகம் விநியோகம் செய்து வருகிறது. இவர்கள் UPI-யுடன் இணைந்து செயல்படும் போது GPay,PhonePe மாதிரியான UPI பயனர்கள் பலன் பெறுவார்கள். அதுமட்டுமல்லாமல், இனி எளிதாக போன் நம்பர் மூலமாகவோ அல்லது QR மூலமாகவோ கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கொள்ளலாம்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN