இனி அரசின் நலத்திட்ட உதவிகளை ஈஸியா பெறலாம்..! எப்படின்னு தெரியுமா?

From now on you can get government welfare assistance easily Do you know how watch it

நம் தமிழகத்தில் விவசாயிகள் அனைவரும் அரசின் நலத்திட்டங்களைப் பெற்று வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் நலத்திட்டங்களை பெற விண்ணப்பித்தும் வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழக அரசானது விவசாயிகள் அனைவரும் விண்ணப்பிக்க வசதியாக ஒரு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.

தமிழக அரசுடைய நல திட்டங்களில் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர். இதற்கு முன்னதாக அவர்கள் விண்ணப்பிக்க வேண்டுமென்றால் ஆவணங்களை தனித்தனியாக அளித்து விண்ணப்பிக்க வேண்டும். அதனையடுத்து தமிழக அரசானது அதனை தடுத்து மக்களுடைய வசதிக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது. இத்திட்டமானது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருக்கிறது.

அதுமட்டுமல்லாது தமிழக விவசாயிகள் தனித்தனி அலுவலகங்களாக சென்று இயற்கை பேரிடர் நிவாரணம் பயிர் கடன் ஊக்கத்தொகை மற்றும் உதவித்தொகை போன்றவைகளை பெற விண்ணப்பிக்கின்றனர். இதனை தடுக்கும் நோக்கிலும் கால நேரத்தை மிச்சப்படுத்துகின்ற வகையிலும் “GRAINS” என்கிற புதிய இணையதளத்தை தமிழக அரசானது அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இந்த இணைய தளத்தில் விவசாயிகள் 13 க்கும் அதிகமான துறைகளுடைய நலத்திட்டங்களை எளிதாகப் பெறலாம். மேலும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் இந்த இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் வகையிலும் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN