மாதம் ஒன்றுக்கு ரூ.93,000/- சம்பளம் வாங்க வேண்டுமா? GAIL லிமிடெட் வேலைக்கு இப்போவே அப்ளை பண்ணுங்க!

கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்டில் மருத்துவ அதிகாரி வேலை
கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்டில் மருத்துவ அதிகாரி வேலை

அரசாங்க வேலைக்கு அதுவும் மத்திய அரசாங்க வேலைக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கவங்க ரெடியா இருங்க. (GAIL – Gas Authority of India Limited) கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள ஒரே ஒரு மருத்துவ அதிகாரி (Medical Officer) பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதால், இப்போவே அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க. மாதம் ஒன்றுக்கு ரூ.93,000/- சம்பளமாக தராங்கலாம். அவுரியா – உத்தரபிரதேசம் மாநிலத்தில் தங்களுக்கான பணியிடங்களை நியமித்துள்ளன.

ALSO READ : மாதம் 1,60,000 சம்பளம்! VOC துறைமுக அறக்கட்டளை வேலைக்கு 18 வயது நிரம்பியவர்களும் அப்ளை பண்ணலாம்!

இப்பணிக்கு தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் MBBS முடித்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது 56 ஆக இருக்க வேண்டும். எக்ஸாம் எழுதவும் தேவையில்லை, விண்ணப்ப கட்டணமும் தேவையில்லை. Shri Kumaraguru M, Chief Manager (HR), New Polymer Bhawan, GAIL (India) Limited, Pata, Dist. – Auraiya, Uttar Pradesh, PIN 206241 and also send Through Email Id: [email protected] என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புங்கள்.

விண்ணப்பிக்கும் நாள்: 04 டிசம்பர் 2023 முதல் 21 டிசம்பர் 2023 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதை போல் இப்பணியை பற்றி விரிவாக அறிந்து கொள்ள Official Notification -யை பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள். Application Form pdf டவுன்லோட் செய்து தங்களின் விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top