
மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் 14 Part Time Medical Consultant பகுதி நேர மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்பவுள்ளது. மாதச் சம்பளமாக ரூ.93,000/- வழங்கப்படும். இவ்வேலைக்கு நேரடி நேர்காணல் முறையில் ஆட்சேர்ப்பு நடைபெறும். இதில் பணிபுரிய விரும்புவோர் GAIL Hospital, GAIL (India) Limited, Vijaipur, Tehsil – Raghogarh, Distt – Guna, MP – 473112 என்ற முகவரிக்கு 06 டிசம்பர் 2023 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்துக்கொள்ளவும். இதற்கான அதிகார்பபூர்வ அறிவிப்பு 16 நவம்பர் 2023 ஆம் தேதியில் வெளியிடப்பட்டுகிறது.
ALSO READ : எக்ஸாம் தேவையில்லை! ஆயில் இந்தியா லிமிடெட்டில் மாதம் 50,000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்ய ரெடியா இருங்க!
Gas Authority of India Limited -யில் வேலை செய்ய தேவைப்படும் கல்வித்தகுதி Diploma, Graduation, MBBS, MS, MD/ DNB/ BDS. இதற்கு அப்ளை பண்ண பீஸ் அவசியமில்லை. இப்பணியில் தேர்வு செய்யப்படுவோர்கள் குணா – மத்திய பிரதேசம் என்ற மாநிலத்தில் பணியமர்த்தப்படுவார்கள். எனவே இந்த அருமையான வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
இந்த முழு தவகல்களை அறிந்த பிறகு பின்வரும் Official Notification மற்றும் Application Form pdf யை டவுன்லோட் செய்து தங்களுக்கான விண்ணப்ப படிவங்களை பெற்றுகொள்ளுங்கள்.