GIC கார்ப்பரேஷன் புதிய வேலை ஓன்று அறிவித்துள்ளது! ஆரம்ப சம்பளம் மாதம் ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை தராங்கலாம்!

ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் உதவி மேலாளர் அதிகாரி வேலை
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் உதவி மேலாளர் அதிகாரி வேலைஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் உதவி மேலாளர் அதிகாரி வேலை

மத்திய அரசாங்கம் உங்களுக்காக ஒரு சூப்பர் வேலை அறிவித்துள்ளது. (GIC -General Insurance Corporation of India) ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் மாதம் ரூ.ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளத்துடன் வேலை அறிவிப்பு . இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணிபுரியலாம். 85 உதவி மேலாளர் அதிகாரி (Assistant Manager Officer) பணிக்கு ஆட்களை நியமிக்கயுள்ளன. B.Sc, BA, BE/B.Tech, MBBS பட்டப்படிப்புகள் படித்தவர்கள் இந்த வேலைக்கு தாரளமாக விண்ணப்பிக்கலாம்.

ALSO READ :TNHB வாரியத்தில் சூப்பர் சம்பளத்துடன் வேலை வந்துருக்கு! சென்னையிலேயே அரசாங்க வேலை பார்க்கலாம்!

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கும் நாள் : 26 டிசம்பர் 2023 முதல் 12 ஜனவரி 2024 வரை தங்களின் விண்ணப்பங்களை விண்ணபித்து கொள்ளலாம்.

வயது வரம்பு பற்றிய விவரம் : விண்ணப்பத்தார்கள் வயது 21 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பத்தார்களை தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் : இப்பணிக்கு விண்ணப்பிக்க ரூ.1000 வசூலிக்கப்படும்.

மேற்கண்ட இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இன்னும் விவரங்கள் தேவைப்பட்டால் Official Notification மூலம் அறிந்து கொள்ளுங்கள். மேலும் விண்ணப்பிக்க Apply லிங்க் மூலம் அப்ளை பண்ணிக்கோங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top