பொது அறிவு வினா விடைகள்

General Knowledge Quiz Answers

General Knowledge Information: பொது அறிவு பற்றிய கேள்விகளும் அதற்கான பதில்களும் இந்த பக்கத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

General Knowledge Information
General Knowledge Information
General Knowledge Information

நீல நிறத்தை பார்க்கும் சக்தியுடைய ஒரே பறவை? ஆந்தை

வயிற்றில் நான்கு பகுதிகளைக் கொண்ட விலங்கு? மாடு

நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம்? டால்பின்

நுரையீரல் இல்லாத உயிரினம்? எறும்பு

பற்கள் இல்லாத பாலூட்டி இனம்? எறும்புதின்னி

நட்சத்திர மீன்களுக்கு எத்தனை கண்கள்? எட்டு

மூன்று இதயங்களைக் கொண்ட கடல்வாழ் உயிரினம்? ஆக்டோபஸ்

உலகில் மிகவும் விஷத்தன்மையுடைய மீன்? ஸ்டோன் ஃபிஷ்

நீண்ட தேசிய கீதம் கொண்ட நாடு? கிரேக்கம்

உலகிலேயே அதிக எடையுள்ள உயிரினம்? நீலத்திமிங்கலம்

டாக்சி (வாடகைக் கார்கள்) அதிகம் உள்ள நகரம்? மெக்சிகோ

மீனின் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை? மூன்று

இரண்டு தேசிய கீதங்களை கொண்ட நாடு? ஆஸ்திரேலியா

ஆங்கில உயிரெழுத்துக்கள் ஐந்தும் இடம் பெற்ற மிகச்சிறிய வார்த்தை? Education

உலகிலேயே அதிக மருத்துவர்கள் உள்ள நாடு? ரஷ்யா

இமயமலைத் தொடரின் நீளம்? 2313 கிலோமீட்டர்

நீருக்கு அடியில் எந்த இடத்தில் எவ்வளவு ஆழத்தில் மீன்கள் உள்ளன என்பதை அறிய உதவும் கருவி? அகோ – மீட்டர்.

ஆசியாவின் வைரம் என்ற அழைக்கப்படும் நாடு? இலங்கை.

மனிதனைப்போல் நடக்கும் ஒரே பறவை? பென்குயின்

அட்லாண்டிக் கடலை முதன் முதலில் விமானம் மூலம் கடந்து சாதனை புரிந்தவர்? கேப்டன் லின்ட்பெர்க் (1927).

நெதர்லாந்து நாட்டின் தேசிய விலங்கு? நாய்

எலும்புக் கூடில்லாத விலங்கு? ஹஜெல்லி

யானை படையுடன் ஆல்ப்ஸ் மலையை கடந்தவர்? ஹன்னிபால்

நோய்கள் கிருமிகளால்தான் உருவாகின்றன என்பதை உறுதிபடுத்தியவர்? லூயி பாஸ்டர்

அணுக்கரு சிதைவைக் கண்டறிந்தவர்? ரூதர்போர்டு

அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியவர்? அலக்ஸி லியோனவ்

சீனாவில் பொதுவுடமை புரட்சியை ஏற்படுத்தியவர்? மாசேதுங்

உலகின் மிகப்பெரிய தீபகற்பம்? அரேபியா

மனித குடலின் நீளம்? 8 மீட்டர்

அம்மை நோய்க்கு காரணம்? வைரஸ்.

பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு? இஸ்ரேல்

மிகச்சிறிய முட்டைகளை இடும் பறவை? ஹம்மிங் பறவை

அதிகமாக தேசம்விட்டு தேசம் செல்லும் பறவை? ஆர்க்டிக்

பறவைகளில் மிகவும் அறிவு கூர்ந்தவை? ப்லூடிட்

ஆப்பிளில் உள்ள அமிலம்? மாலிக்

உலகில் முதலில் வெற்றிலை பயரிட்ட நாடு? மலேசியா

முதலில் உலக வரை படத்தை வரைந்தவர்? தாலமி

கெய்ரோ நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது.

ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள நகர் ஸ்ரீநகர்.

கோதாவரி நதிக்கரையில் நாசிக் அமைந்துள்ளது. 

ஜப்பான் நாட்டு கொடியில் 2 நிறங்கள் உள்ளன.

தாவரங்களின் முக்கிய ஹார்மோன் “ஹட்ரிப்டோபேன்“. இது தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது.

மனிதன் தினசரி உண்ணும் உணவில் 20 மில்லிகிராம் துத்தநாகம் கிடைக்கிறது.

அமெரிக்க அதிபரின் பொதுவான கார் எண்? 100

ஹிட்லரை சந்தித்த தமிழ் விஞ்ஞானி அறிவியல் மேதை? ஜி.டி.நாயுடு.

விமானங்களின் டயர்களில் நிரப்பப்படும் வாயு? நைட்ரஜன்

உலகிலேயே மிகப்பெரிய நூலகம்? மாஸ்கோவிலுள்ள லெனின் நூலகம்

இந்தியாவில் மிக உயரமான கோபுரம்? டில்லியிலுள்ள குதுப்மினார்

மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள நாடு? மொனாகோ

உலகின் மிக குளிரான பிரதேசம்? சைபீரியா

மிருகங்களிலேயே ரத்த ஓட்ட வேகம் அதிகமுள்ள பிராணி? ஒட்டகச்சிவிங்கி

இசைக் கருவிகளின் ராணி எனப்படுவது? வயலின்

கூடுகட்டி வாழும் ஒரே மீன் இனம்? ஸ்டிக்ஸ் பேக்

மின்னியலின் தந்தை என்று வர்ணிக்கப்படுபவர்? நிக்கோலா டெஸ்லா

டைனமோவைக் கண்டுபிடித்தவர்? மைக்கேல் பாரடே

அதிகமான நாடுகளைக் கொண்ட கண்டம்? ஆப்பிரிக்கா

அங்கோலா நாட்டு நாணயத்தின் பெயர்? குவான்சா

பூமியின் விட்டம்? 12 ஆயிரத்து 754 கிலோமீட்டர்கள்

பசிபிக் கடலில் கண்டறிந்த அரிய வகை திமிங்கலத்தின் பெயர்? ஸ்பேடு டூத்டு பீக்டு வேல்.

உலக அளவில் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர்? பிஸ்மார்க் (ஜெர்மனி)

முதலில் மனித இனம் தோன்றிய இடம்? ஆசியா

முதலில் சர்க்கஸ் தோன்றிய நாடு? ரோமாபுரி

முதலில் ரேடார் உருவாக்கியவர்கள்? ஜெர்மானியர்

நம் வீடுகளில் காணப்படும் ஈக்களின் ஆயுள்காலம்? இரண்டே வாரங்கள் தான்

உலகிலேயே சிறந்த மருத்துவர்களில் ஒருவர்? வில்லியம் ஹார்வி

துறவை விட இல்லறமே சிறந்தது எனக்  கூறுவது? சீக்கிய மதமாகும்

மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி? கல்லீரல்

சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய ஒரே பறவை? கழுகு

உலகில் செலவு அதிகமாகும் நகரம்? டோக்கியோ

சைக்கிள்கள் அதிகம் உள்ள நகரம்? பெய்ஜிங் (சீனா)

நாக்கால் காதை சுத்தம் செய்யும் விலங்கு? ஒட்டகச்சிவிங்கி

நான்கு மூக்குகளை உடைய உயிரினம்? நத்தை 

நோய்க் கிருமிகளை எதிர்க்கும் ரத்தத்திசு? வெள்ளையணுக்கள்

வங்கி தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது

குறிஞ்சி மலர் ஸ்ட்ராபிலாந்திள் இனத்தைச் சேர்ந்ததாகும்.

ஒரு மின்சார பல்பு 750 முதல் 1000 மணி நேரம் வரை எரியும் திறன்கொண்டது.

தண்ணீர் இல்லாவிட்டாலும் ஒட்டகத்தைவிட அதிக காலத்துக்கு தாக்குப்பிடித்து வாழும் சக்தி எலிகளுக்கு உண்டு.

நீரின் கொதிநிலை 100 ‘ டிகிரி செல்சியஸ்.

ஹசி” என்ற ரோமன் எண், 100 என்ற அரபு எண்ணைக் குறிக்கும்.

தாஜ்மகால் என்ற சொல்லுக்கு அரசியின் மணிமுடி என்று பெயர்.

சீன மொழி டைப்ரைட்டரில் 1,500 எழுத்துக்கள் உள்ளன.

கண்தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகிறது.

எலிகள் பிறந்து கண்விழிக்க 14 நாட்கள் ஆகும்.

சந்திரனில் உள்ள மிகப்பெரிய மலை “லீப்னிட்ஸ்”. இதன் உயரம் 35 ஆயிரம் அடி.

ஹராயல் அகாடமி ஆப் சைன்ஸ்” என்ற குழுதான் விஞ்ஞானத் துறைக்கான நோபல் பரிசை அளிக்கிறது.

மனிதன் சிரிப்பதைப் போலவே குரலெழுப்பும் பறவை குக்கு பெர்ரா (ஆஸ்திரேலியா).

சுறா மீனிற்கு 2 கருப்பைகள் உள்ளன.

பெட்ரோலில் ரப்பர் கரையும்.

மார்க் ஸ்பிட்ஸ் ஒலிம்பிக்கில் 7 தங்க மெடல்களை வாங்கியபோது அவரது வயது 22.

தத்துவத்தின் தந்தை சார்லஸ் டார்வின் பரிணாமக் கொள்கையை கண்டறிந்தபோது வயது 22.

மார்டின் லூதர்கிங் மதச் சீர்திருத்தத்தை விதைத்தபோது அவரின் வயது 21.

கடல் ஆமை ஒரே நேரத்தில் சுமார் 200 முட்டைகள் இடும்.

சீனாவின் நெடுஞ்சுவர் கி.மு. 214-ல் கட்டி முடிக்கப்பட்டது.

ஒரு லிட்டர் கடல் நீரில் 30 கிராம் உப்பு உள்ளது.

தார் பாலைவனம் 2 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

அண்டார்டிகா ஐஸ் தரையின் பரப்பானது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பரப்பைப்போல இரு மடங்காகும்.

சுவிட்சர்லாந்தில் ஒலிம்பிக் பொருட்கள் அருங்காட்சியகம் உள்ளது

கரப்பான் பூச்சிக்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓமட்ரீயம் எனப்படும் சிறு கண்கள் காணப்படுகின்றன.

யானை ஏறக்குறைய 30 வயதில் இனப்பெருக்க பருவத்தை எட்டுகிறது. இதன் கற்ப காலம் 22 மாதங்களாகும்.

உலகில் முதன் முதலில் “சர்க்கஸ்” ரோமன் நாட்டில் தோன்றியது.

உலகில் முதலில் குடையை பயன்படுத்தியவர்கள் சீனர்கள்.

ஆரியபட்டா விருது விண்வெளி அறிவியல் துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

யானைகளுக்கான முதல் மருத்துவமனை தாய்லாந்து நாட்டில் 1993-ல் தொடங்கப்பட்டது.

6 ஆயிரம் மீட்டர் முதல் 12 ஆயிரம் மீட்டர் உயரத்தில் காணப்படும் மேகங்கள் சைரஸ் எனப்படுகிறது.

2 ஆயிரத்து 100 மீட்டர் முதல் 6 ஆயிரம் மீட்டர் வரையான சராசரி உயரங்களில் காணப்படும் மேகங்களின் பெயர் அல்டோஸ்.

2 ஆயிரத்து 100 மீட்டர் வரையான தாழ்வான மேகங்கள் ஸ்டேரடஸ்.

பார்வை தெரியக்கூடிய மூடுபனி மிஸ்ட் எனப்படும்.

ஒரு கிலோமீட்டரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பார்வை தெரியக்கூடிய தூசுகளால் ஏற்படக்கூடிய புகை மூட்டம் ஹேஸ்.

ஒட்டகச்சிவிங்கி தினமும் அரைமணி நேரத்துக்கு குறைவாகவே தூங்குகின்றன.

முதல் ஹைட்ரஜன் பலூனை தயாரித்தவர் சார்லஸ்.

உலகில் சுமார் 75 ஆயிரம் வகை ஈக்களும், 2 ஆயிரம் வகை கொசுக்களும் உள்ளன.

மிருகங்களில் சிம்பன்சி எனப்படும் மனிதக் குரங்குகளே மிகவும் அறிவுள்ளவை.

முதலையால் கண்களை திறந்து வைத்துக்கொண்டு தூங்க முடியும்

ரோம் நகரம் டிபெர் நதிக்கரையில் அமைந்துள்ளது.

மழைக்கோட்டை கண்டுபிடித்தவர் ‘- சார்லஸ் மக்கின் டேர்ஷி.

பிளாஸ்டிக் தயாரிப்பில் ஜெர்மன் நாடு  முதலிடம் வகிக்கிறது.

உலகில் மரண தண்டனையை ரத்து செய்த முதல் நாடு ஆஸ்திரியா.

முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி உருகுவே நாட்டில் நடந்தது.

குள்ளநரி, நாய் இனத்தை சேர்ந்தது.

ஆராய்ச்சியாளர்களால் தக்காளி பழத்தின் ஜீன் அமைப்பு முற்றிலுமாக வரிசைப் படுத்தப்பட்டுவிட்டது.

வெப்பம் உமிழாமல் வெளிச்சம் தரும் உயிரினம் “மின்மினிப்பூச்சி” ஆகும்.

புரதத்தை செரிமானம் செய்ய உதவும் பொருள் “பெப்ஸின்” என்பதாகும்.

நீரூக்கு அடியில் இருக்கும் மணலை அளக்க “ஹைட்ரோஃபோன்” என்ற கருவி பயன்படுகிறது.

அமெரிக்காவின் முதல் அதிபர் “ஜார்ஜ் வாஷிங்டன்” என்பவர் ஆவார்.

வயது முதிர்ந்த பெற்றோர்களை உடன் வைத்துப் பேணுவோர்க்கு “சிங்கப்பூரில் வருமான வரிச் சலுகைகள்” உண்டு.

வாழை மரத்துக்கு ஜப்பானிய மொழியில் “பாஷோ” என்று பெயர்.

கத்தரிக்கோலைக் கண்டு பிடித்தவர் மோனாலிசா ஓவியத்தை வரைந்த ஓவியர் லியனார்டோ டாவின்சி.

உப்பை பரப்பி அதன் மீது ஒருவர் ஆடையின்றி படுத்தால் உயிர் பிரியும்

அமெரிக்காவில் வால் இல்லாத சில கோழி இனங்கள் நீல நிற முட்டைகளை இடும்.

நியூகினியாவில் உள்ள காசோவரி எனப்படும் வான்கோழி இனப் பறவைகள் பசுமை நிற முட்டைகளை இடும்.

அன்னப் பறவை பசுமை கலந்த வெண்ணிறத்தில் முட்டையிடும்.

ஜப்பானிலுள்ள குயில்களின் முட்டைகள் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

ஆப்ரிக்காவிலுள்ள ஜிங் இனக் கோழிகளின் முட்டைகள் சிவந்த மஞ்சள் நிறத்தில் கரும்புள்ளிகளுடன் இருக்கும்.

பிணந்தின்னிக் கழுகுகளின் முட்டை சிவப்பு கலந்த பழுப்பு நிறம்.

புள்ளிகள் மற்றும் கோடுகள் கொண்ட முட்டைகளை பவழக்கால் நாரைகள் இடும். 

வரகு கோழிகளின் முட்டைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

கருடனின் முட்டை சாம்பல் நிறம்.

கடல் அர்ச்சின் என்ற பறவை ஆரஞ்சு நிற முட்டைகளை இடும்.

சராசரி ஆயுளுள்ள மனிதன் தன் வாழ்நாளில் 250 மில்லியன் முறை தனது கண்களை இமைக்கிறான்.

கண்ணீருக்கு பாக்டீரியா போன்ற நச்சுக் கிருமிகளைக் கொல்லும் கிருமிநாசினிக் குணம் உண்டு.

3,684 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தலைநகரம் லாசா. திபெத்தின் தலைநகரம் இது.

மனித கண்களில் பார்வையை உணரும் 7 மில்லியன் கூம்பு செல்கள் உள்ளன.

மனிதனின் உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் மொத்த நீளம் சராசரியாக 50 ஆயிரம் மைல்களுக்கு அதிகமாகும்.

உலகிலேயே மிகப்பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

உலகின் முதல் கலைக் களஞ்சியம் சீன மொழியில் உருவானது

சவுதி அரேபியால் உள்ளாடைகளை ‘வாங்கச் செல்லும்போது, கணவன் உள்பட ஆண்கள் யாருக்கும் உடன் செல்ல அனுமதியில்லை .

ஒருவர் தன் வாழ்நாளில் சராசரியாக 3 வருடத்தை பாத்ரூமில் கழிக்கிறார் என்கிறது ஆய்வு.

பாத்ரூமில் பெண்கள், ஆண்களைவிட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.

ரஷ்யா, 1957-ஆம் ஆண்டு “ஸ்புட்னிக்” என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

பிரான்ஸ் “அஸ்டெரிக்ஸ்” என்ற விண்கலத்தை 1965-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

ஜப்பான் ”ஓசாமி” என்ற விண்கலத்தை 1970-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

‘ சீனா ”எஸ்கேடபிள்யூ” என்ற விண்கலத்தை 1970-ஆம் ஆண்டு ‘விண்ணில் ஏவியது.

இங்கிலாந்து ”பிராஸ்ப்ரோ ” என்ற விண்கலத்தை 1971-ஆம் ஆண்டு ஏவியது.

வில்லியம் பிட் இங்கிலாந்து பிரதமரான போது அவருக்கு வயது 24.

வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் சினிமா 1923-ம் ஆண்டு வெளிவந்தபோது அவரின் வயது 22.

பெண்களுக்கு 1928-ம் ஆண்டு முதல் ஓட்டுரிமை வழங்கப்பட்டது.

ஒரு மனிதன் 50 ஆண்டு வாழ்நாளில் தூங்கி கழிக்கும் நாட்கள் 6 ஆயிரம்.

கங்காரு 13 மீட்டர் தூரம் தாண்டும் சக்தி படைத்தது.

மனிதனின் கண்களால் 17 ஆயிரம் விதமான வண்ணங்களைப் பிரித்து அறிய முடியும்.

நெருப்புக் கோழி ஒட்டகப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளியான ஹெலன் கெல்லர் ஹத ஸ்டோரி ஆப் மை லைப் வெளியிட்டபோது அவரின் வயது 22.

நெதர்லாந்தில் கைதூர்ன் கிராமத்தில் போக்குவரத்துக்கு சாலைகளே கிடையாது, கால்வாய்களே உதவுகிறது.

கையெழுத்து மூலம் ஒருவரது குணாதிசயத்தை கணிக்கும் முறைக்கு “ஹகிராபாலஜி” என்று பெயர்.

நாணயங்கள் தயாரிக்கும் இடத்தின் பெயர் “ஹமின்ட்” எனப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய விரிகுடா வங்காள விரிகுடா. இதன் நீளம், 2250 மைல்.

மனித உடலில் 100 மூட்டுகள் உள்ளன.

கூகோல் என்ற எண்ணிற்கு 100 பூச்சியங்கள்

உலகில் முதல் முதலில் நடமாடும் தபால் நிலையம் இந்தியாவில்தான் தொடங்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவை ஏழு பறவையின் தாயகம் என்று அழைக்கிறார்கள்.

நிலவில் நடப்பதைவிட… ஓடுவது எளிது

ஈக்களுக்கு… பற்கள் இல்லை.

தேளுக்கு… காதுகள் இல்லை.

மண்புழுவுக்கு… கண்கள் இல்லை.

நாய்க்கு… வியர்ப்பது இல்லை.

சிலந்திக்கு… எலும்புகள் இல்லை.

General Knowledge Information


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button