இந்திய புவியியல் வினாடி வினா பகுதி 1-க்கான பொது அறிவு கேள்விகள்

General Knowledge in Tamil

புவியியல் படிப்பு என்றால் என்ன?

நாம் வாழ்ந்த கொண்டிருக்கும் பூமியைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும் படிப்புதான் புவியியல் படிப்பு. புவியியலை இயற்பியல் புவியியல் மற்றும் மனித சம்பந்தப்பட்ட புவியியல் என்று இரண்டு வகைகளாக பிரிக்கலாம். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் தற்போதைய காலகட்டத்தில் புவியியல் துறையும் வளர்ந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள ஒரு சில கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் புவியியல் படிப்பு பற்றி கற்பிக்கப்படுகிறது.

General Knowledge Questions for Indian Geography Quiz Part 1

இந்திய புவியியல் வினாடி வினா பகுதி 1-க்கான ஜி.கே கேள்விகள் மற்றும் பதில்கள்

Geography General Knowledge Questions and Answers

அரசு தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்பவர்கள் இந்த பக்கத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ஏனெனில், தற்போது நடக்கும் அரசு தேர்வுகளில் (Government Exam) புவியியல் சம்பந்தமான கேள்விகள் (GK Questions, Indian Geography Questions (MCQs) for UPSC, General Knowledge Questions, State PCS and SSC Examinations, TNPSC GK Questions Answers) கேட்கப்படுகின்றன. அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும்… அதாவது, UPSC Exams, TNPSC Exams, State PSC Exams, Entrance Exams, Bank Exams போன்ற அரசு தேர்வுகளுக்கு மிகவும் பயன்படும். 

புவியியல் பொது அறிவு கேள்விகள் மற்றும் பதில்கள் (Indian Geography Quiz Part 1)

Q1. தமிழ்நாட்டில் அதிக அளவில் காணப்படும் மண் எது?

செம்மண்

Q2. சந்திரமண்டலத்தில் மனிதனின் எடை?

குறையும்

Q3. புவியியல் சுழர்ச்சி கருத்து _____ என்பவரால் எடுத்துரைக்கப்பட்டது?

டேவிஸ்

Q4. நிலநடுக்கத்தின் வகைகள் எத்தனை?

இரண்டு

Q5.  கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிக உயர்ந்த மலை?

சேர்வராயன் மலை

Q6. வியாழன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

12 ஆண்டுகள்

Q7. இந்தியாவில் உள்ள மலைகளின் சதவிகிதம்?

 29.30 சதவிகிதம்

Q8. செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

687 நாட்கள்

Q9. புளூட்டோ சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

248 ஆண்டுகள்

Q10. நிலநடுக் கோட்டுப் பகுதியில் புவியின் விட்டம்?

12754 கி.மீ

Q11. பூமியில் ஒரு மனிதனின் எடை 42 கிலோ எனில் அவருடைய எடை சந்திரனில் எவ்வளவு?

7 கிலோ

Q12. புதன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

88 நாட்கள்

Q13. சனி சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

28 ஆண்டுகள்

Q14. யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

84 ஆண்டுகள்

Q15. வெள்ளி சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

225 நாட்கள்

Q16. அதிக வண்டல் மண் படிவது _______ பகுதியில்?

டெல்டா பகுதி

Q17. கோபர் வாயுவின் முக்கிய தனிமம்?

மீத்தேன்

Q18. நெப்டியூன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

164 ஆண்டுகள்

Q19. கிழக்கு தொடர்ச்சி மலையின் வடக்கு பகுதியில் ______ அமைந்து உள்ளது?

மகேந்திரகிரி

Q20. மலைப்பகுதிகளில் வளிமண்டல அழுத்தம் குறைவாக இருப்பதால் நீரின் கொதிநிலை?

குறைகிறது


TAMIL GENERAL KNOWLEDGE (TNPSC):

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராவோர் எல்லாருக்கும் ஜாப்ஸ் தமிழ் இணையத்தளத்தில் GK Questions with Answers, TNPSC Question Paper, TNPSC Question and Answer, GK Current Affairs, TNPSC Answer key, TNPSC Model Question Paper, TNPSC Group 4 Question Paper, GK Today, TNPSC Group 4 Answer Key, TNPSC Group 2 Question Paper, TNPSC Study Material, Current GK, TNPSC Materials, TNPSC Questions, TNPSC Group 2 Study Material, TNPSC GK Questions Answers in Tamil போன்ற அனைத்து விதமான தகவல்களையும் தருகிறோம். Geography GK Questions and Answers பற்றிய முழு விவரங்களையும் தனித்தனி பகுதிகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள். நன்றி… வாழ்த்துக்கள்!


LATEST JOBS IN TAMIL:


For More Job Details:

கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil 2021). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published.

Back to top button