இந்திய புவியியல் வினாடி வினா பகுதி 10-க்கான பொது அறிவு கேள்விகள்

General Knowledge Questions for Indian Geography Quiz Part 10

GK Questions – Geography

General Knowledge Questions for Indian Geography Quiz Part 10

TNPSC பொது அறிவு வினா விடைகள்

General Knowledge Questions for Indian Geography Quiz Part 10

Geography GK Questions and Answers: அரசு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள GK Questions Answers in Tamil பயன்படுத்தி கொள்ளுங்கள். ஏனெனில், தற்போது நடக்கும் அரசு தேர்வுகளில் (Government Exam) புவியியல் சம்பந்தமான கேள்விகள் (GK Questions, Geography Quiz with Answers, TNPSC GK Questions Answers, General Knowledge Questions, Indian Geography Questions (MCQs) for UPSC) கேட்கப்படுகின்றன. அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும்… அதாவது, UPSC Exams, TNPSC Exams, State PSC Exams, Entrance Exams, SSC Examinations, Bank Exams போன்ற அரசு தேர்வுகளுக்கு மிகவும் பயன்படும் தமிழ் பொது அறிவு வினா விடை இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

புவியியல் பொது அறிவு கேள்விகள் மற்றும் பதில்கள் 
(Indian Geography Quiz Part 10)

Q1. பூமியின் இருபுறமும் உள்ள கோள்கள் யாவை?

மார்ஸ், வீனஸ்

Q2. மஹாராஷ்டிரத்தில் அதிகமாக விளையும் பயிர் எது?

பருத்தி

Q3. வடதுருவத்தில் சூரியனின் கதிர்கள் அதிக அளவு விரிகதிர் கோணமாக என்று பதிவாகிறது?

கடகரேகையில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும் போது

Q4. இந்தியாவின் மிகப்பெரிய நீர்ப்பாசன கால்வாய் எது?

சாரதா கால்வாய்

Q5. பூமி ஒருமுறை சூரியனைச் சுற்றி வருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம்

365 நாட்கள் 5 மணிகள் 48 நிமிடங்கள் 45.5 வினாடிகள்

Q6. தென் துருவத்தில் அட்சரேகையின் டிகிரியின் அளவு?

90°

Q7. புவி மேலோட்டில் மிகப்பெரிய அளவிற்கு செங்குத்து நுகர்வு ஏற்படுவது ______ நகர்வு என்று அழைக்கப்படுகிறது

எபிரோஜெனிக்

Q8. அதிக அளவு கரும்பு உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

உத்திரபிரதேசம்

Q9. ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும் காற்றுகள்

கோள்காற்றுகள்

Q10. ஆந்திர பிரதேசத்தில் அதிகமாகக் கிடைக்கும் கனிமப் பொருள் எது?

தோரியம்

Q11. சந்திரனின் ஒளி பூமியை வந்தடைய ஆகும் நேரம்

1.3 வினாடி

Q12. ஜுன் 21 அன்று வடதுருவத்தில் சூரிய ஒளியை எவ்வளவு கால அளவு பார்க்க முடிகிறது?

24 மணி நேரம்

Q13. எந்த மாநிலம் அதிக பரப்பளவில் தரிசு நிலத்தைக் கொண்டுள்ளது?

ராஜஸ்தான்

Q14. சந்திரன் மேல் உள்ள விண்வெளிப் பயணிக்கு சந்திரனின் வானம் பகல்நேரத்தில் எந்த நிறத்தில் தோற்றமளிக்கும்?

கருப்பு

Q15. இந்தியாவின் மொத்த காடுகளின் அளவு?

671.5 லட்சம் ஹெக்டேர்

Q16. புவியின் உட்கருவம் எதனால் உருவாகியுள்ளது

பிளாஸ்டிக் நிலையில் உள்ள இரும்பு மற்றும் நிக்கல் ஆகிய இரண்டும்

Q17. நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் விட்டம்

12754 கி.மீ

Q18. தென் இந்தியாவின் மிக உயரமான சிகரம் எது?

ஆனைமுடி

Q19. சகாரா பாலைவனத்திலிருந்து வட திசையில் மத்திய தரைக்கடல் வழியாக, இத்தாலியின் தென் பகுதியை நோக்கி வீசும் வெப்பக்காற்று எது?

சிராக்கோ

Q20. பூமியின் சுற்றளவில் ஒரு டிகிரி அளவுகோல் எதைக் குறிக்கிறது? (ஏறக்குறைய)

111 கி,மீ


TAMIL GENERAL KNOWLEDGE (TNPSC):

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராவோர் எல்லாருக்கும் ஜாப்ஸ் தமிழ் இணையத்தளத்தில் GK Questions with Answers, TNPSC Question Paper, TNPSC Question and Answer, GK Current Affairs, TNPSC Answer key, TNPSC Model Question Paper, TNPSC Group 4 Question Paper, GK Today, TNPSC Group 4 Answer Key, TNPSC Group 2 Question Paper, TNPSC Study Material, Current GK, TNPSC Materials, TNPSC Questions, TNPSC Group 2 Study Material, TNPSC GK Questions Answers in Tamil போன்ற அனைத்து விதமான தகவல்களையும் தருகிறோம். Geography GK Questions and Answers பற்றிய முழு விவரங்களையும் தனித்தனி பகுதிகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள். நன்றி… வாழ்த்துக்கள்!


TRENDING JOB NEWS:

Leave a Reply

Your email address will not be published.

Back to top button