இந்திய புவியியல் வினாடி வினா பகுதி 9-க்கான பொது அறிவு கேள்விகள்

General Knowledge Questions for Indian Geography Quiz Part 9

GK QUESTIONS IN TAMIL

இந்திய புவியியல் வினாடி வினா பகுதி 9-க்கான பொது அறிவு கேள்விகள்

TNPSC பொது அறிவு வினா விடைகள்

General Knowledge Questions for Indian Geography Quiz Part 9

Geography GK Questions and Answers: அரசு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள GK Questions Answers in Tamil பயன்படுத்தி கொள்ளுங்கள். ஏனெனில், தற்போது நடக்கும் அரசு தேர்வுகளில் (Government Exam) புவியியல் சம்பந்தமான கேள்விகள் (GK Questions, Geography Quiz with Answers, TNPSC GK Questions Answers, General Knowledge Questions, Indian Geography Questions (MCQs) for UPSC) கேட்கப்படுகின்றன. அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும்… அதாவது, UPSC Exams, TNPSC Exams, State PSC Exams, Entrance Exams, SSC Examinations, Bank Exams போன்ற அரசு தேர்வுகளுக்கு மிகவும் பயன்படும் தமிழ் பொது அறிவு வினா விடை இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

புவியியல் பொது அறிவு கேள்விகள் மற்றும் பதில்கள் 
(Indian Geography Quiz Part 9)

Q1. இந்தியாவில் தேங்காய் அதிகமாக விளையும் மாநிலம்?

கேரளம்

Q2. இந்திய நேரத்திற்கும் கிரீன்விச் நேரத்திற்கும் உள்ள வித்தியாசம்?

+ 5 1/2 மணி நேரம்

Q3. பூமியின் வயது?

சுமார் 4.6 பில்லியன் வருடங்கள்

Q4. இந்தியாவின் எந்த மாநிலம் அதிக கடற்கரையைக் கொண்டது?

ஆந்திரப்பிரதேசம்

Q5. இந்தியாவில் தங்கச்சுரங்கம் உள்ள இடம்?

கோலார் ( கர்நாடகா )

Q6. நெற்சாகுபடிக்கு உகந்த மண்?

வண்டல் மண்

Q7. உலகின் மிகப்பெரிய கண்டம்?

ஆசியா

Q8. தமிழ்நாட்டில் விலங்குகள் சரணாலயம் எங்கு உள்ளது?

முதுமலை

Q9. அமைதி பள்ளத்தாக்கு உள்ள மாநிலம்?

கேரளா

Q10. சிந்துவின் துணை ஆறுகள்?

ஐந்து

Q11. உலகிலேயே இந்தியாவில் அதிகமாக கிடைக்கும் தாது?

மைக்கா

Q12. நிலநடுக்கத்தை அடிக்கடி சந்திக்கும் நாடு?

ஜப்பான்

Q13. எந்த நாட்டவர்கள் சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள்?

ஜப்பானியர்கள்

Q14. இந்தியாவில் குறைந்த செலவில் லிக்னைட் நிலக்கரி எங்கு கிடைக்கிறது?

நெய்வேலி

Q15. பூமியில் இயற்கையில் எத்தனை வகையான பாறைகள் உள்ளது?

மூன்று

Q16. தீவுக் கண்டம் என போற்றப்படுவது?

ஆஸ்திரேலியா

Q17. உலகின் மிக பெரிய ஆறு?

அமேசான்

Q18. இந்தியாவின் எலெக்ட்ரானிக் நகரம் என போற்றப்படுவது?

பெங்களூர்

Q19. குளிர்காலத்தில் அதிக மழைபெறும் இந்திய கடற்கரைப் பகுதி?

தமிழ்நாடு

Q20. உலகின் மிக நீளமான ஆறு?

நைல்


TAMIL GENERAL KNOWLEDGE (TNPSC):

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராவோர் எல்லாருக்கும் ஜாப்ஸ் தமிழ் இணையத்தளத்தில் GK Questions with Answers, TNPSC Question Paper, TNPSC Question and Answer, GK Current Affairs, TNPSC Answer key, TNPSC Model Question Paper, TNPSC Group 4 Question Paper, GK Today, TNPSC Group 4 Answer Key, TNPSC Group 2 Question Paper, TNPSC Study Material, Current GK, TNPSC Materials, TNPSC Questions, TNPSC Group 2 Study Material, TNPSC GK Questions Answers in Tamil போன்ற அனைத்து விதமான தகவல்களையும் தருகிறோம். Geography GK Questions and Answers பற்றிய முழு விவரங்களையும் தனித்தனி பகுதிகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள். நன்றி… வாழ்த்துக்கள்!


NEW JOBS UPDATES HERE:

Leave a Reply

Your email address will not be published.

Back to top button