TN Ration Shop Recruitment 2022 2023 | தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்புகள் | Get Latest TN Govt Jobs

0

Ration Shop Recruitment 2022, Ration Shop Job Application Form 2022, Ration Shop Jobs 2023, TNPDS Recruitment 2022, Ration Kadai Jobs 2023, Trichy Ration Shop Recruitment 2022, Dindigul Ration Shop Recruitment 2022, Chennai Ration Shop Recruitment 2022, Madurai Ration Shop Recruitment 2022, Tamilnadu Government Jobs 2023, Vellore Ration Shop Recruitment 2022, Kanyakumari Ration Shop Recruitment 2022, Coimbatore Ration Shop Recruitment 2022, Thoothukudi Ration Shop Recruitment 2022, TN Ration Shop Recruitment 2022 Notification, TNPDS Recruitment 2022 Apply Online, Ration Shop Application form Download, How to Apply Ration Shop Job, Ration Shop Job Salary Details, Ration Shop Job Salary in Tamilnadu, Ration Shop Job Tamil, Ration Shop Salesman Salary Details, Ration Shop Work Details in Tamil, Ration Shop Job Application Form 2022, Ration Job Vacancy in Tamilnadu 2022, How to Apply Ration Shop Job, TN Govt Jobs 2023, TNPDS Job Vacancy 2022, Direct Interview Government Jobs in Tamilnadu 2022, Tamilanguide 2022

TN Ration Shop Recruitment 2022: மக்களால் அதிகம் விரும்பப்படும் தமிழ்நாடு அரசு வேலைகளில் (Tamilnadu Government Jobs 2022) மிகவும் முக்கியாமான வேலை தான் ரேஷன் கடை வேலை (Ration Shop Jobs 2023) ஆகும். அனைத்து கிராமங்களிலும் மக்களுடைய தேவைக்காக ரேசன் கடைகள் இயங்கி வருகின்றன. அனைத்து கடைகளிலும் Packer Jobs, Salesmen Jobs போன்ற பணிகளுக்கு பணியாட்கள் தேவைப்படுகிறார்கள். ரேஷன் கடை வேலைக்கு ஆட்களை நியமிக்க, தமிழ்நாடு அரசானது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடுகிறது. அந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் TN Ration Shop Vacancy 2022-க்கு விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். தமிழ்நாடு அரசால் (Government of Tamil Nadu) வெளியிடப்படும் ஒவ்வொரு மாவட்டத்தினுடைய ரேஷன் கடை வேலைவாய்ப்பு செய்திகள் அனைத்தும் இந்த பக்கத்தில் தொகுத்து வழங்கப்படும்.

தற்போதைய TN Ration Shop Recruitment 2022 வேலைகளுக்கான Tamil Nadu Ration Job Vacancy, TN Ration Job Qualification, TN Ration Job Age Limit, TN Ration Job Location, TN Ration Job Salary, TN Ration Job Selection Process, TN Ration Job Apply Mode, Tamil Nadu Ration Shop Apply Last Date பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு வேலையில் (Tamilnadu Government Jobs 2023) ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!

LATEST TN Ration Shop Recruitment 2022 – GET TAMILNADU GOVERNMENT JOBS 2023

Get Latest TN Ration Shop Recruitment

UPCOMING TN RATION SHOP JOBS 2022-2023 as on [wpdts-date]

Post Details APPLY
14-10-2218 வயது ஆனவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு! ரேஷன் கடைகளில் உள்ள 344 பணிகளுக்கு உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க! சென்னை மாவட்டம் drbchn.inView
14-10-22மாதம் ரூ.29 ஆயிரம் சம்பாதிக்க ஒரு நல்ல வாய்ப்பு! ரேஷன் கடைகளில் உள்ள 274 பணிகளுக்கு உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க! காஞ்சிபுரம் மாவட்டம் drbkpm.inView
14-10-2218 வயது ஆனவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு! ரேஷன் கடைகளில் உள்ள 75 பணிகளுக்கு உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க! அரியலூர் மாவட்டம் drbariyalur.netView
14-10-2210th/12th முடித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் 233 பணிகள் மற்றும் மாதத்திற்கு ரூ.29 ஆயிரம் சம்பளம் அறிவிப்பு! கோயம்புத்தூர் மாவட்டம் drbcbe.inView
14-10-22மாதம் ருபாய் 29 ஆயிரம் சம்பளம்! ரேஷன் கடையில் 245 வேலைகளுக்கு அறிவிப்பு! உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்! கடலூர் மாவட்டம் drbcud.inView
14-10-22ரேஷன் கடையில் 168 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி 12 ஆம் வகுப்பு பாஸ் ஆனவர்கள்! உடனே உங்க மொபைல் அப்ளை பண்ணுங்க வேலூர் மாவட்டம் drbvellore.netView
14-10-2212th படித்தவர்கள் மாதம் ருபாய் 29000 சம்பளத்தில் ரேஷன் கடைகளில் 116 பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்! கள்ளக்குறிச்சி மாவட்டம் drbkak.inView
14-10-22மாதம் ரூ.29 ஆயிரம் சம்பாதிக்க ஒரு நல்ல வாய்ப்பு! ரேஷன் கடைகளில் உள்ள 164 பணிகளுக்கு உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க! விருதுநகர் மாவட்டம் vnrdrb.netView
14-10-2210th/12th முடித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் 186 பணிகள் மற்றும் மாதத்திற்கு ரூ.29 ஆயிரம் சம்பளம் அறிவிப்பு! திருவாரூர் மாவட்டம் drbtvr.inView
14-10-22மாதம் ருபாய் 29 ஆயிரம் சம்பளம்! ரேஷன் கடையில் 85 வேலைகளுக்கு அறிவிப்பு! உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்! தேனி மாவட்டம் drbtheni.netView
14-10-22ரேஷன் கடையில் 103 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி 12 ஆம் வகுப்பு பாஸ் ஆனவர்கள்! உடனே உங்க மொபைல் அப்ளை பண்ணுங்க சிவகங்கை மாவட்டம் drbsvg.netView
14-10-2212th படித்தவர்கள் மாதம் ருபாய் 29000 சம்பளத்தில் ரேஷன் கடைகளில் 200 பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்! தஞ்சாவூர் மாவட்டம் drbtnj.inView
14-10-2218 வயது ஆனவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு! ரேஷன் கடைகளில் உள்ள 83 பணிகளுக்கு உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க! தென்காசி மாவட்டம் drbtsi.inView
14-10-2210th/12th முடித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் 376 பணிகள் மற்றும் மாதத்திற்கு ரூ.29 ஆயிரம் சம்பளம் அறிவிப்பு! திருவண்ணாமலை மாவட்டம் drbtvmalai.netView
14-10-22மாதம் ருபாய் 29 ஆயிரம் சம்பளம்! ரேஷன் கடையில் 244 வேலைகளுக்கு அறிவிப்பு! உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்! விழுப்புரம் மாவட்டம் drbvpm.inView
14-10-22ரேஷன் கடையில் 98 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி 12 ஆம் வகுப்பு பாஸ் ஆனவர்கள்! உடனே உங்க மொபைல் அப்ளை பண்ணுங்க திருநெல்வேலி மாவட்டம் drbtny.inView
14-10-2212th படித்தவர்கள் மாதம் ருபாய் 29000 சம்பளத்தில் ரேஷன் கடைகளில் 231 பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்! திருச்சிராப்பள்ளி மாவட்டம் drbtry.inView
14-10-22மாதம் ரூ.29 ஆயிரம் சம்பாதிக்க ஒரு நல்ல வாய்ப்பு! ரேஷன் கடைகளில் உள்ள 240 பணிகளுக்கு உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க! திருப்பூர் மாவட்டம் drbtiruppur.netView
13-10-22மாதம் ருபாய் 29000 சம்பளத்தில் ரேஷன் கடைகளில் 114 பணிகளுக்கு 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! ராமநாதபுரம் மாவட்டம் drbramnad.netView
13-10-2212 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 118 ரேஷன் கடை பணியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க ரெடி ஆகுங்க! ராணிப்பேட்டை மாவட்டம் drbrpt.inView
13-10-22மாதம் ரூ.29 ஆயிரம் சம்பாதிக்க ஒரு நல்ல வாய்ப்பு! ரேஷன் கடைகளில் உள்ள 58 பணிகளுக்கு உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க! பெரம்பலூர் மாவட்டம் drbpblr.netView
13-10-22ரேஷன் கடையில் 200 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி 10 & 12 ஆம் வகுப்பு பாஸ் ஆனவர்கள்! உடனே உங்க மொபைல் அப்ளை பண்ணுங்க நாமக்கல் மாவட்டம் drbnamakkal.netView
13-10-22ரேஷன் கடையில் 135 வேலைகளுக்கு சம்பளம் ருபாய் 29 ஆயிரம் அறிவிப்பு! தகுதி 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்! புதுக்கோட்டை மாவட்டம் drbpdk.inView
13-10-22150 காலிப்பணியிடங்கள் மாவட்ட ரேஷன் கடைகளில் அறிவிப்பு! 10வது &12வது படித்திருந்தால் மாதம் ரூ.29000 ஊதியம் பெறலாம்! மயிலாடுதுறை மாவட்டம் drbmyt.inView
13-10-22மாதம் ரூ.29000 சம்பாதிக்கலாம் வாங்க! நம்ம ஊர் ரேஷன் கடையில் 134 காலிப் பணிகள் இருக்கு! உடனே அப்ளை பண்ணுங்க! கன்னியாகுமரி மாவட்டம் drbkka.inView
13-10-2210th/12th படித்திருந்தால் போதும் ரேஷன் கடையில் உள்ள 163 வேலைகளுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்! மதுரை மாவட்டம் drbmadurai.netView
13-10-22ரேஷன் கடையில் 98 பணியிடங்களுக்கு ரூ.29000 மாதச்சம்பளத்தில் வேலைகள் அறிவிப்பு! நாகப்பட்டினம் மாவட்டம் drbngt.inView
13-10-22ரேஷன் கடையில் 146 வேலைகளுக்கு ஆட்கள் தேவை! 12th படித்திருந்தால் போதும் உடனே அப்ளை பண்ணுங்க! கிருஷ்ணகிரி மாவட்டம் drbkrishnagiri.netView
13-10-22ரேஷன் கடைகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 90 வேலைவாய்ப்புகள்! சம்பளம் ரூ.29 ஆயிரம் வரை மாதம்! கரூர் மாவட்டம் drbkarur.netView
13-10-2210th/12th முடித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் 243 பணிகள் மற்றும் மாதத்திற்கு ரூ.29 ஆயிரம் சம்பளம் அறிவிப்பு! ஈரோடு மாவட்டம் drberd.inView
13-10-22ரேஷன் கடையில் 312 வேலைகளுக்கு மாதம் ரூ.29,000 ஊதியம் அறிவிப்பு! திண்டுக்கல் மாவட்டம் drbdindigul.netView

TN Ration Shop Jobs 2022 Educational Qualification

TN Ration Shop Recruitment 2022-க்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதியுடையவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள், 8th, 10th, 12th படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை (TN Ration Shop Recruitment 2022 Job Notification) சரி பார்த்து, விண்ணப்பிக்க விரையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tamil Nadu Ration Shop Recruitment 2022 Age Limit

தமிழ்நாடு ரேஷன் கடை வேலைக்கு (TN Ration Shop Jobs 2022) விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் குறிப்பிட்ட வயது வரம்புகளை பெற்றிருக்க வேண்டும். அந்தந்த பதவிக்கு ஏற்ப வயது வரம்புகள் மாறுபடும். மேலும், தேவையான வயது வரம்பு பற்றிய விரிவான விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் புதுப்பிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு வேலைக்கு (TN Govt Jobs 2023) விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Steps to Apply for TN Ration Shop RECRUITMENT 2022

TN ரேஷன் கடை வேலைகள் 2022-க்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள பொதுவான படிகளைப் பின்பற்ற வேண்டும்.

படி 1: TN Ration Shop Jobs அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

படி 2: விளம்பரம்/தொழில் பக்கத்தைப் பார்க்கவும்.

படி 3: சமீபத்திய வேலை பற்றிய விரிவான விளம்பரங்களைக் கண்டறியவும்.

படி 4: அதிகாரப்பூர்வ வேலை அறிவிப்பைப் (TN Ration Shop Recruitment 2022 Job Notification PDF) பதிவிறக்கவும்.

படி 5: Tamilnadu Ration Kadai வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றால், விண்ணப்பிக்கும் இணைப்பைப் பின்தொடர்ந்து சரியான விவரங்களை நிரப்பவும்.

படி 6: விண்ணப்பப் படிவத்தை (TN Ration Shop Recruitment 2022 Application Form) கூரியர் மூலம் அனுப்ப வேண்டும் என்றால், விண்ணப்பப் படிவத்தை அச்சிட்டு விவரங்களை நிரப்பவும். அனைத்து பக்கங்களையும் சான்றளித்து கடைசி தேதிக்கு முன் அறிவிக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பவும்.

படி 7: TN Ration Shop Recruitment 2022-க்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால், கிடைக்கக்கூடிய பயன்முறையில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.


Tamilnadu Government District Jobs 2022

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் வாரியாக வேலைவாய்ப்பு தகவல்களை (Tamil Nadu District Jobs 2022) தெரிந்து கொள்ள – மாவட்டங்களின் இணைப்பு பக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் வசிக்கும் மாவட்டத்தின் இணைப்பை க்ளிக் செய்து உங்கள் சொந்த ஊரில் என்ன தமிழ்நாடு அரசு வேலை (Tamilnadu Government Jobs 2023) வந்துள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தகுதிகேற்ப வேலையாக இருப்பின் உடனே விண்ணப்பித்து அரசாங்க வேலையில் அமருங்கள். இந்த தகவலை உங்கள் நண்பருக்கும் ஷேர் செய்து உதவுங்கள். மற்றவர்களும் பயன் பெறட்டும். நன்றி!

Government Jobs in AriyalurGovernment Jobs in ChengalpattuGovernment Jobs in Chennai
Government Jobs in CoimbatoreGovernment Jobs in CuddaloreGovernment Jobs in Dharmapuri
Government Jobs in DindigulGovernment Jobs in ErodeGovernment Jobs in Kallakurichi
Government Jobs in KancheepuramGovernment Jobs in KanyakumariGovernment Jobs in Karur
Government Jobs in KrishnagiriGovernment Jobs in MaduraiGovernment Jobs in Nagapattinam
Government Jobs in NamakkalGovernment Jobs in NilgirisGovernment Jobs in Perambalur
Government Jobs in PudukkottaiGovernment Jobs in RamanathapuramGovernment Jobs in Ranipet
Government Jobs in SalemGovernment Jobs in SivagangaiGovernment Jobs in Tenkasi
Government Jobs in ThanjavurGovernment Jobs in TheniGovernment Jobs in Tirunelveli
Government Jobs in TiruvallurGovernment Jobs in TiruvannamalaiGovernment Jobs in Tiruvarur
Government Jobs in ThoothukudiGovernment Jobs in TirupathurGovernment Jobs in Tiruppur
Government Jobs in TrichyGovernment Jobs in VelloreGovernment Jobs in Viluppuram
Government Jobs in VirudhunagarGovernment Jobs in KumbakonamTN Govt Jobs 2022

TN RATION Shop RECRUITMENT 2022 FAQS

Q1. Tamilnadu Ration Kadai Recruitment 2022 வயது வரம்பு என்ன?

குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்

Q2. TN Ration Shop Jobs 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்படுள்ளபடி, ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

Q3. TN Ration Shop Recruitment 2022 வேலை அறிவிப்பை நான் எப்படி பெறுவது?

நீங்கள் TN Ration Shop Jobs அதிகாரப்பூர்வ இணையதளத்தை தவறாமல் சரிபார்த்து, தகுதியான காலியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைக்கான அறிவிப்பு வெளியானவுடன், ஜாப்ஸ் தமிழ் இணையதளத்திலும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here