அரசு வேலைவாய்ப்பு

GIC உதவி மேலாளர் வேலைவாய்ப்பு!!

GIC உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2019: GIC நிறுவனத்தில் Assistant Manager பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்றை வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் www.gicofindia.com இலிருந்து 21.08.2019 முதல் 11.09.2019 வரை கிடைக்கும். மேலும் விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பினை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்தப் பக்கத்தில் Assistant Manager பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

GIC உதவி மேலாளர் வேலைவாய்ப்பு @ www.gicofindia.com

GIC உதவி மேலாளர் வேலைவாய்ப்பு
GIC உதவி மேலாளர் வேலைவாய்ப்பு!!

நிறுவனத்தின் பெயர்: General Insurance Corporation of India
இணையதளம்: www.gicofindia.com
பதவி: Assistant Manager
காலியிடங்கள்: 25
கல்வித்தகுதி: B.E/B.Tech, B.L, Finance, IT, Commerce
சம்பளம்: Rs.32795 – Rs.62315/-Month
இடம்: All Over India
விண்ணப்பக் கட்டணம்: Rs.500
தேர்வு செய்யப்படும் முறை: Online Exam, Interview
விண்ணப்பம் முடியும் நாள்: 11.09.2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு

வயது வரம்பு:

  • வயது வரம்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

GIC உதவி மேலாளர் (Scale – I) பதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி:

  • தகுதியானவர்கள் 21 ஆகஸ்ட் 2019 முதல் 2019 செப்டம்பர் 11 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.gicofindia.com/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், ஆன்லைன் விளம்பரத்தில் வெளியிடப்பட்ட படி தகுதித் தகுதிகளை பூர்த்தி செய்வதை வேட்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

  • தொடக்க தேதி: 21 ஆகஸ்ட் 2019
  • இதற்கான கடைசி தேதி: 11 செப்டம்பர் 2019
  • தேர்வு தேதி: அக் / நவம்பர் 2019முக்கிய இணைப்புகள்:

GIC அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
GIC ஆன்லைன் விண்ணப்ப படிவம்

விண்ணப்ப முறை: ஆன்லைன்

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker