மத்திய அரசு வேலைகள்B.E/B.Techசென்னை (chennai)

GARC – சென்னை உலகளாவிய தானியங்கி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள் 2020

Global Automotive Research Centre Jobs

GARC – சென்னை உலகளாவிய தானியங்கி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள் 2020 (GARC-Global Automotive Research Centre). ஜூனியர் இன்ஜினியர் – Junior Engineer (JE) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.garc.co.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30 ஜனவரி 2020. Global Automotive Research Centre Jobs விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

GARC – சென்னை உலகளாவிய தானியங்கி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள் 2020 – Global Automotive Research Centre Jobs

Global Automotive Research Centre Jobs

நிறுவனத்தின் பெயர்: உலகளாவிய தானியங்கி ஆராய்ச்சி மையம் (GARC-Global Automotive Research Centre)
இணையதளம்: www.garc.co.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: ஜூனியர் இன்ஜினியர் – Junior Engineer (JE)
காலியிடங்கள்: 14
கல்வித்தகுதி: BE
வயது: 30 – 42 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.29200 – 177500/-
பணியிடம்: சென்னை – Chennai
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 ஜனவரி 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

DEI – தயல்பாக் கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020

பதவியின் பெயர் & காலியிடங்களின் எண்ணிக்கை:

No

Name of Post

No. of Post

1. Manager/ Asst. Manager (APSL) 01
2. Engineer (APSL-1) 02
3. Engineer (APSL-2) 01
4. Assistant Manager (EMC-1) 01
5. Junior Electrical Engineer (EMC) 02
6. Senior Technical Assistant (EMC) 01
7. Assistant Manager (PWT) 01
8. Junior Engineer (PWT) 03
9. Senior Technical Assistant (PWT) 02
  Total 14

சம்பள விவரங்கள்:

No

Name of Post

Pay scale

1. Manager/ Asst. Manager (APSL) Level 10 (Rs.56100- 177500)/Level 9 (53100-167800)as per 7th Pay commission
2. Engineer (APSL-1) Level 7 of the pay matrix (Rs. 44900- 142400) as per 7th Pay commission
3. Engineer (APSL-2) Level 7 of the pay matrix (Rs. 44900- 142400) as per 7th Pay commission
4. Assistant Manager (EMC-1) Level 9 (Rs. 53100- 167800) as per 7th Pay commission
5. Junior Electrical Engineer (EMC) Level 6 (Rs. 35400- 112400) as per 7th Pay commission
6. Senior Technical Assistant (EMC) Level 5 (Rs. 29200- 92300) (as per 7th CPC )
7. Assistant Manager (PWT) Level 9 (Rs. 53100- 167800)as per 7th Pay commission
8. Junior Engineer (PWT) Level 6 (Rs. 35400- 112400) as per 7th Pay commission
9. Senior Technical Assistant (PWT) Level 5 (Rs. 29200- 92300) as per 7th Pay commission

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உலகளாவிய தானியங்கி ஆராய்ச்சி மையம் இணையதளம் (www.garc.co.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 02 ஜனவரி 2020
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 30 ஜனவரி 2020

முக்கியமான இணைப்புகள்:

GARC Chennai Official Website Career Page

GARC Chennai Official Notification PDF

GARC Chennai Application Form PDF

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker