TNPSC தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! டிஎன்பிஎஸ்சி புதிய தேர்வு தேதியை சற்றுமுன் அறிவித்துள்ளது!

0
Good News for TNPSC Candidates! TNPSC has just announced the new exam date! check more details here

டிஎன்பிஎஸ்சி 18 நவம்பர் 2022 அன்று புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், காலியாக உள்ள Veterinary Assistant Surgeon பணிக்கு 731 பணியாளர்கள் தேவை என குறிப்பிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

தமிழகத்தில் தற்போது காலியாக இருக்கும் 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC-Tamil Nadu Public Service Commission) அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் பிழைகளை மேற்கொள்ள டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும். வருகிற 2023 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 15 ஆம் தேதியில், காலை மற்றும் மதியம் என இரண்டு வேளைகளிலும் கால்நடை மருத்துவர்களுக்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC VETERINARY ASSISTANT SURGEON RECRUITMENT 2022 2023 APPLY LINK


RECENT GOVERNMENT JOBS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here