Title of the document    உங்கள் ஊரின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள டவுன்லோட் செய்யுங்கள் Click Here

குட் நியூஸ்! TNPSC யில் புதிய வேலை அறிவிப்பு வந்துள்ளது! மாதந்தோறும் ரூ.56100 to 205700 ஊதியம்! அப்ளை tnpsc.gov.in

Latest TN Govt Jobs 2022

TNPSC Recruitment 2022 Notification: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இப்போது காலியாக இருக்கும் ஆங்கில நிருபர், தமிழ் நிருபர் (English Reporter, Tamil Reporter) பதவிக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு புதிதாக வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். TNPSC Recruitment 2022 விண்ணப்பிக்க கடைசி தேதி 12 அக்டோபர் 2022 ஆகும். TNPSC Jobs 2022 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முழுமையான தகவல்களை அறிந்து கொண்டு உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்.

LATEST TAMIL NADU GOVT JOBS AT TNPSC recruitment 2022 – Applications are invited from eligible candidates only through online mode up to 12.10.2022

TNPSC Recruitment 2022

TNPSC வேலைவாய்ப்பு செய்திகள் 2022

✅ TNPSC Organization Details:

நிறுவனத்தின் பெயர்Tamil Nadu Public Service Commission (TNPSC) – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
அதிகாரப்பூர்வ இணையதளம்www.tnpsc.gov.in
வேலைவாய்ப்பு வகைTamilnadu Government Jobs 2022
வேலை பிரிவுPSC Jobs 2022
Recruitment TNPSC Recruitment 2022
AddressPark Town, Tamil Nadu Public Service Commission Rd, V.O, C. Nagar, Chennai, Tamil Nadu-600003

✅ TNPSC recruitment 2022 Notification Details:

தமிழ்நாடு அரசு வேலைகளில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவமுள்ள பணியாளர்கள் TNPSC Notification 2022 வேலைக்கு விண்ணப்பிக்கலாம். TNPSC Vacancy 2022, TNPSC Jobs Qualification, TNPSC Careers 2022 Age Limit, TNPSC Job Location and TNPSC Recruitment 2022 Salary Details போன்ற முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் தாமதிக்காமல் டக்குனு விண்ணப்பிக்கவும்.

பதவிஆங்கில நிருபர், தமிழ் நிருபர் (English Reporter, Tamil Reporter)
காலியிடங்கள்09
கல்வித்தகுதிDegree முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்மாதந்தோறும் 56,100 – 2,05,700 ரூபாய் சம்பளம்
வயது வரம்புஅதிகபட்ச வயது 32 ஆக இருக்க வேண்டும்.
வயது தளர்வுPWD விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்
பணியிடம்Jobs in Tamil Nadu
விண்ணப்பகட்டணம்Registration Fee: Rs. 150/-
Examination Fee: Rs. 200/-
SC/ ST/ PWD Candidates: Nil
கட்டணம் செலுத்தும் முறைஆன்லைன்
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு, நேர்காணல் (Written Examination, Interview)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
Mode of Paymen Online
தொடக்க தேதி29 செப்டம்பர் 2022
விண்ணப்பிக்க கடைசி தேதி12 அக்டோபர் 2022
கடைசி தேதி12 அக்டோபர் 2022
அதிகாரப்பூர்வ அறிவிப்புTNPSC Recruitment 2022 Notification Details
விண்ணப்பப்படிவம்TNPSC Recruitment 2022 Notification Details

✅ TNPSC recruitment 2022 Notification விண்ணப்பிக்கும் முறை என்ன?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற அரசு வேலை கிடைக்க ஜாப்ஸ் தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்.

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tnpsc.gov.in.-க்கு செல்லவும். TNPSC Recruitment 2022 Notification பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ TNPSC Job Vacancy 2022 Application Form 2022 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • TNPSC Job Vacancy 2022 அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் TNPSC Recruitment 2022 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • TNPSC Latest Notification 2022 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • TNPSC Recruitment 2022 அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

NOTIFICATION CONTENT

Applications are invited from eligible candidates only through online mode upto 12.10.2022 for direct recruitment to the posts of English Reporter and Tamil Reporter included in the Tamil Nadu Legislative Assembly Secretariat Service.
Examination for this post shall be conducted in Computer Based Test (CBT) Method.

EDUCATIONAL QUALIFICATION (as on 13 .09 .2022)

Applicants should possess the following or its equivalent qualification awarded by any University or Institution recognized by the University Grants Commission:
I. For the post of English Reporter

i) Must hold a bachelor’s degree.
ii)A pass in the Government Technical examination in Shorthand in English by 180 words per minute high-speed test.
iii) A pass in the Government Technical examination in typewriting in English by the Senior Grade. Other things being equal preference shall be given to persons who are qualified to report in Tamil also.

II. For the post of Tamil Reporter

i) Must hold a bachelor’s degree.
ii) A pass in the Government Technical Examination in Shorthand in Tamil by 120 words per minute high-speed test.
iii) A pass in the Government Technical Examination in Typewriting in Tamil by the Senior Grade. Other things being equal preference shall be given to persons who are qualified to report in English also.

CERTIFICATE OF PHYSICAL FITNESS:

Applicants selected for appointment to the said post will be required to produce a certificate of physical fitness in the form prescribed below. The model format is enclosed with Annexure III of the notification. The said Certificate should be submitted by the selected candidate to the Appointing Authority at the time of joining to the said post.

KNOWLEDGE IN TAMIL

Applicants should possess adequate knowledge in Tamil. (For further details refer pato ra 14(I) of ‘Instructions to Applicants’.)

SELECTION PROCEDURE:

Selection will be made in two successive stages i.e., (i) Examination (Computer Based Test Method) and (ii) Oral Test in the shape of an interview. The final selection will be made on the basis of the total marks obtained by the applicants at the CBT examination and oral test taken together subject to the rule of reservation of appointments. Applicant’s appearance in the CBT examination and oral test is compulsory. The applicant who has not appeared for any of the subjects in the CBT examination or Oral Test will not be considered for selection, even if he/she secures the minimum qualifying marks for selection. (For
further details refer to para 18(B) of the ‘Instructions to Applicants’).

TNPSC recruitment 2022 FAQs

Q1. TNPSC Recruitment 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

Q2. How many vacancies are available?

தற்போது, 09 காலியிடங்கள் உள்ளது.

Q3. What is the Salary of TNPSC Jobs 2022?

மாதந்தோறும் 56,100 – 2,05,700 ரூபாய் சம்பளம்.

Q4. What are the TNPSC Vacancy 2022 Post names?

The Post names are English Reporter and Tamil Reporter.

Q8. What is the Full Form of TNPSC Jobs 2022?

Tamil Nadu Public Service Commission (TNPSC) – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!