எட்டாம் வகுப்பு படித்தவர்கள் கூட கல்லூரியில் வேலை பார்க்கலாம்! மாதம் 50,000 சம்பளத்துடன்! உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் வேலை ரெடி!

உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் அலுவலக உதவியாளர் வேலை
உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் அலுவலக உதவியாளர் வேலை

Government Arts Colllege Udumalpet – உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் பணிபுரிய இது ஒரு நல்ல வாய்ப்பு. மாதம் ஒன்றுக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் தராங்கலாம். விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றவர்களை திருப்பூரில் பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். ஒரே ஒரு காலியிடம் மட்டும் உள்ளதால் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு தங்களின் விண்ணப்பங்களை விரைந்து விண்ணப்பியுங்கள்.

ALSO READ : 8th, 10th, Any Degree படித்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ்! தஞ்சாவூர் DHS சங்கத்தில் சூப்பர் சம்பளத்தில் வேலை வந்துருக்கு!

கல்வித்தகுதியாக 08th படித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க கட்டணம் எதும் தேவையில்லை. இப்பணிக்கு விண்ணப்பித்தவர்களை தேர்வு இல்லாமல் நேர்காணல் முறைகளில் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பங்களை Dean, Government Arts College, Udumalaipettai-642126 என்ற முகவரிக்கு அனுப்பி பயன்பெறுங்க. விண்ணப்பிக்க கால அவகாசம் 04 டிசம்பர் 2023 முதல் 13 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம். நேர்காணலுக்கான தேதி 15 டிசம்பர் 2023 அன்று நடைபெறவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு Official Notification pdf-யை ஓபன் செய்து தங்களுக்கு வேண்டிய தகவல்களை அறிந்து தகுந்த நேரத்திற்குள் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top