அரசு வேலைவாய்ப்புதேர்வு முடிவுகள் 2021

அரசு தேர்வு முடிவுகள் வெளியீடு 2021

Government Exam Result 2021

வணக்கம் நண்பர்களே! அரசு தேர்வு எழுதி ரிசல்டக்குக்காக காத்திருப்பவரா நீங்கள்? அனைத்து தேர்வுகளின் முடிவுகளை Jobstamil.in இணையதளத்தில் நீங்கள் பெறலாம். Government Exam Result 2021, Sarkari Results, Sarkari Exam, SSC Result, SSLC Result, PTU Exam, JEE main result, Exam Results, HSC Result 2021, 10th CBSE Result, Neet Result, SSC GD Result, TNPSC Result, TNEB Result, RRB Result, UPSC Result, Periyar University Result, SBI Result, CA Final Result, IBPS clerk result, All Sarkari Result, Alagappa University Result, Central Government Exam Result 2021, மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சர்க்காரி தேர்வு ரிசல்ட் (Sarkari Exam Result 2021) பற்றிய அனைத்து விபரங்களும் இந்த பக்கத்தில் விரைவில் தெரிவிக்கப்படும்.

தேர்வாணையம் இந்தியா முழுவதும் பல்வேறு தேர்வுகளை நடத்திவருகிறது. தேர்வு எழுதி முடித்தவுடன் தேர்வாணையம் தேர்வு முடிவுகளை வெளியிடும். தேர்வு முடிவுகள் அந்தந்த அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடும். அனைத்து தேர்வு முடிவுகளையும் ஜாப்ஸ் தமிழ் இணையதளத்தின் மூலமாக உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். உங்கள் தேர்வு தொடர்பான எந்தவொரு தகவலுக்கும் எங்கள் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்!

அரசு தேர்வு முடிவுகள் வெளியீடு 2021

Government Exam Result Notification

Government Exam Result Notification 2021 (27.01.2021)

Organization NameResultDate
Staff Selection Commission JSSC JHT Paper I Result22.01.2021
State Bank of IndiaSBI PO Prelims Result12.01.2021
Tamil Nadu Uniformed Services Recruitment BoardTNUSRB PC Result12.01.2021
Dibrugarh UniversityB.Sc 2nd Sem Result09.01.2021
Railway Recruitment Cell Western RailwayRRC WR Scout and Guide Result Download08.01.2021
Karnataka State Eligibility TestKSET Assistant Professor Downoad08.01.2021
IBPS IBPS AFO/SO RESULT Download 06 to 12.01.2021
Tamil Nadu Postal CircleGramin Dak Sevaks Result Download

மத்திய அரசு வேலைகள் மற்றும் மாநில அரசு வேலைகள் தொடர்பான சமீபத்திய தகவல்களை இங்கே தருகிறோம். ஒரு சில தேர்வுகளின் லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

 1. பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission)
 2. ரயில்வே வேலைகள் (Railway Jobs)
 3. வங்கி வேலைகள் (Bank Jobs)
 4. யூனியன் பொது சேவை ஆணையம் (Union Public Service Commission)
 5. மாநில பொது சேவை ஆணையம் (State Public Service Commission)
 6. மாநில துணை தேர்வு ஆணையம் (State Subordinate Selection Commission)
 7. கடற்படை ஆட்சேர்ப்பு (Naval Recruitment)
 8. இராணுவ ஆட்சேர்ப்பு (Army Recruitment)
 9. விமானப்படை ஆட்சேர்ப்பு (Air Force Recruitment)
 10. தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு (National Defense Academy Examination)
 11. ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (Combined Defense Services Examination)
 12. ரிசர்வ் வங்கி வேலைகள் (RBI Jobs)
 13. FCI வேலைகள் (FCI Jobs etc…)

✅ ரிசல்ட் என்றால் என்ன?

தேர்வு எழுதி முடித்தவுடன் தேர்வாணையம் தேர்வு முடிவுகளை வெளியிடும். தேர்வு முடிவுகள் அந்தந்த அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடும்.

✅ எப்படி ரிசல்ட் முடிவுகளை பார்ப்பது?

Jobstamil.in இணையதளத்தை பின்பற்றினால் அனைத்து அரசு தேர்வு முடிவுகளை உடனுக்குடன் அறியலாம்.

✅ தேர்வு முடிவு பக்கத்தில் மாநில வாரியாக தேர்வு முடிவுகள் உள்ளதா?

ஆமாம். தேர்வு முடிவுகளை பார்க்க விரும்புவர்கள் இந்த பக்கத்தில் காண முடியும். குறிப்பிட்ட மாநிலத்தின் பெயரை கிளிக் செய்து ரிசல்ட் பார்க்க முடியும்.

✅ எக்ஸாம் பக்கத்தில் கிடைக்கும் தகவல்கள் என்ன?

இந்த பக்கத்தில் அனைத்து அரசு தேர்வு முடிவுகள், முன் வரவிருக்கும் எக்ஸாம் தேதி, இன்டர்வியூ லெட்டர் போன்ற எல்லா தகவலையும் பெறலாம்.

✅ சர்காரி தேர்வு முடிவை எவ்வாறு அறிவது?

பல்வேறு துறைகளில் இருந்து அரசு தேர்வு நடத்தப்படும். பின்னார் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மேலும் Jobstamil.in இணையதளத்தில் ரிசல்ட்டுகளை உடனுக்குடன் காணலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button