ITI-அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு
Government ITI Job Recruitment 2020
தமிழ்நாடு அரசு ITI-யில் காலி பணியிடங்கள்!!!- Tamil Nadu Government ITI Job Recruitment 2020. பணிமனை உதவியாளர், பண்டக உதவியாளர் பணியாளர்களை (Workshop Assistant, Commodity Assistant) Tamil Nadu Government Jobs நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Tamil Nadu Government ITI Job Recruitment 2020 ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் http://skilltraining.tn.gov.in/ விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசு தொழில்பயிற்சி நிலையம் (Government Industrial Training Institute)
இணையதளம்: http://skilltraining.tn.gov.in/
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மதுரை வேலைவாய்ப்பு
அறிக்கை எண்.5994/பி3/2019
வேலையின் பெயர்: பணிமனை உதவியாளர்
காலியிடங்கள்: 05
கல்வித் தகுதி: 10th, NTC/NAC
வயது: 18 – 35 (வயதிற்குள்)
சம்பளம்: ரூ. 18,200 – 57,900/- மாதம்
இடம்: மதுரை, தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 08.02.2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.02.2020 5:45pm
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல்
விண்ணப்ப கட்டணம்: தேவை இல்லை
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்! 131 காலி பணிகள்! உடனே விண்ணப்பியுங்கள்!
அஞ்சல் முகவரி:
துணை இயக்குநர் / முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், K. புதூர், மதுரை – 625007
முக்கியமான இணைப்புகள்:
Govt ITI Madurai Official Notification
Govt ITI Madurai Application Form PDF
கிண்டி ITI- அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வேலைவாய்ப்பு
பணி: பணிமனை உதவியாளர், பண்டக உதவியாளர்
காலியிடங்கள்: 04
கல்வித்தகுதி: SSLC + NTC/NAC
வயது வரம்பு: 30 வயது வரை
சம்பளம்: ரூ.18,200 – 57,900/- மாதம்
அறிவிப்பு தேதி: 04.02.2020
கடைசி தேதி: 21.02.2020 (05.45 PM)
பணியிடங்கள்: கிண்டி, தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் Govt ITI இணையதளம் (http://skilltraining.tn.gov.in/) மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.
அஞ்சல் முகவரி :
இயக்குநர்/முதல்வர்(பொ), அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை – 600032.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு பணிமனை உதவியாளர் & பண்டக உதவியாளர் சென்னை
முக்கியமான இணைப்புகள்:
Govt ITI Guindy Official Notification PDF
Govt ITI Guindy Application Form PDF
More Details for District ITI – Directorate of Employment and Training
S.No | District | District Skill Training Office | Assistant Director – CUG Number |
---|---|---|---|
1 | Coimbatore | Coimbatore AD | 9499055687 |
2 | The Nilgiris | Erode (Nilgiris) AD | 9499055702 |
3 | Erode | Erode (Nilgiris) AD | 9499055702 |
4 | Karur | Namakkal (Karur)AD | 9499055842 |
5 | Tiruppur | Tiruppur AD | 9499055695 |
6 | Chennai | Chennai AD | 9499055648 |
7 | Tiruvallur | Tiruvallur AD | 9499055663 |
8 | Kancheepuram | Kancheepuram AD | 9499055672 |
9 | Vellore | Vellore AD | 9499055675 |
10 | Madurai | Madurai AD | 9499055748 |
11 | Dindigul | Dindigul (Theni) AD | 9499055760 |
12 | Theni | Dindigul (Theni) AD | 9499055760 |
13 | Ramanathapuram | Ramanathapuram AD | 9499055772 |
14 | Sivagangai | Sivagangai AD | 9499055781 |
15 | Salem | Salem AD | 9499055827 |
16 | Dharmapuri | Tiruvannamalai (Dharmapuri) AD | 9499055871 |
17 | Krishnagiri | Krishnagiri AD | 9499055837 |
18 | Namakkal | Namakkal (Karur) AD | 9499055842 |
19 | Trichy | Trichy AD | 9499055715 |
20 | Thanjavur | Thanjavur AD | 9499055725 |
21 | Pudukottai | Pudukottai AD | 9499055732 |
22 | Nagapattinam | Nagapattinam (Tiruvarur) AD | 9499055737 |
23 | Tiruvarur | Nagapattinam (Tiruvarur) AD | 9499055737 |
24 | Tirunelveli | Tirunelveli AD | 9499055790 |
25 | Kanniyakumari | Kanniyakumari AD | 9499055804 |
26 | Thoothukudi | Thoothukudi AD | 9499055809 |
27 | Virudhunagar | Virudhunagar AD | 9499055818 |
28 | Villupuram | Villupuram AD | 9499055849 |
29 | Cuddalore | Cuddalore AD | 9499055861 |
30 | Tiruvannamalai | Tiruvannamalai (Dharmapuri) AD | 9499055871 |
31 | Perambalur | Perambalur (Ariyalur) AD | 9499055876 |
32 | Ariyalur | Perambalur (Ariyalur) AD | 9499055876 |
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்
Whatsapp – https://chat.whatsapp.com/JhiAMhdTsSU5qRiJx5Yjkn
Facebook – https://www.facebook.com/jobstamiljjj/
Twitter – https://twitter.com/jobstamiljjj
மேலும் முக்கியமான தகவல்:
Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019