8, 10 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவரா? உங்களுக்கும் இப்போது அரசு வேலை கிடைக்கும்

Government Yoga and Naturopathy College Arumbakkam

8, 10 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவரா? உங்களுக்கும் இப்போது அரசு வேலை கிடைக்கும். Tamil Nadu Government Jobs அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை -600 106. கால முறை அடிப்படை ஊதியம் ரூபாய்.15,700-50,000 (நிலை – 1) என்ற விகிதத்தில் அலுவலக உதவியாளர் (Office Assistant), சமையலர் (Cook), மருத்துவமனை பணியாளர் (Hospital worker), கிளீனர் (Cleaner) மற்றும் துப்புரவு பணியாளர்கள் (Sanitory worker) 20 பதவிக்கு, Government Yoga Naturopathy College Chennai Arumbakkam www.gynmc.com கீழ்க்காணும் தகுதிகள் மூலம் நிரப்பப்டுகிறது 

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னையில் வேலைகள்

Government Yoga Naturopathy College Chennai

செய்தி வெளியீட்டு எண் :154

நிறுவனத்தின் பெயர்: அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி
இணையதளம்: chennai.nic.in
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
பணியின் பெயர்:  அலுவலக உதவியாளர், சமையலர், மருத்துவமனை பணியாளர், துப்புரவு பணியாளர்கள், கிளினர்
காலியிடங்கள்: 20
கல்வித்தகுதி: 8th, 9th, 10th (தேர்ச்சி/தோல்வி) (Pass/Fail)
வயது: குறைந்த பட்சம் 18 வயதுக்கு மேலும்
சம்பளம்: ரூ. 15,000/- ரூ. 50,000/- மாதம்
பணியிடம்: சென்னை
விண்ணப்ப கட்டணம்: தேவை இல்லை
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 19.11.2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.12.2019

குறிப்பு :-

  • மேற்கண்ட பதவிகளுக்கு உயர்கல்வி படித்தவர்கள் விண்ணபிக்க தேவையில்லை

தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் 900 வேலைகள்

விண்ணப்பங்கள் பெறும் இடம்:

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி அரும்பாக்கம் சென்னை -600 106. நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விண்ணப்பம் வழங்கப்படும்.

  • தொலைபேசி எண்:044-26222516

விண்ணப்பம் வழங்கும் தேதி: 22.11.2019 முதல் 06.12.2019 வரை

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 12.12.2019 மாலை 05.00 வரை.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF

 

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button