அரசு வேலைவாய்ப்புசென்னை (chennai)தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு 2019

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு வேலை

அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு 2019: Government Hospital For Women & Children. 05 சமையல் ( Cook Posts) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.tn.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 14.09.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு 2019

Tamilnadu Government Hospital for Women & Children
Tamilnadu Government Hospital for Women & Children

நிறுவனத்தின் பெயர்: அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்

இணையதளம்: www.tn.gov.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: Cook Posts

காலியிடங்கள்: 05

கல்வித்தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுதக்கூடிய வேட்பாளர்கள்

வயது வரம்பு: 18 to 30 Years

பணியிடம்: எழும்பூர், தமிழ்நாடு

சம்பளம்: ரூ.15700 – 50000/- மாதம்

தேர்வு செய்யப்படும் முறை: குறுகிய பட்டியல், நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.09.2019

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் வாகன ஓட்டுநர் வேலை

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://aavinmilk.com/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, அனைத்து ஆவணங்களின் ஜெராக்ஸ் நகல்களை General Manager, Villupuram-Cuddalore District Cooperative Milk Producers’ Union Ltd., Vazhudhareddy, Kandamanadi (Po), Villupuram, PIN Code :- 605 401 என்ற முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும்

முக்கிய தேதி:

அறிவிப்பு தேதி: 28.08.2019
கடைசி தேதி: 14.09.2019

முக்கியமான இணைப்புகள்:

Government Hospital for Women & Children Jobs Notification Link
Government Hospital for Women & Children Online Application

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker