Govt Jobs in Chengalpattu 2023 |செங்கல்பட்டு மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள்!

0

Govt Jobs in Chengalpattu Tamil Nadu 2022:

வணக்கம்! செங்கல்பட்டு மாவட்டத்தில் ( Jobs in Chengalpattu ) உள்ள தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றி தேடுபவர்களா நீங்கள், இதோ விரிவான தகவல்களை இந்த பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. நாங்கள் இந்தப் பக்கத்தில் Chengalpattu Govt Jobs சம்பந்தமான அனைத்து விதமான அரசு வேலைவாய்ய்பு தகவல்களையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்கிறோம்.

செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு செய்திகள்

Chengalpattu District Recruitment on [wpdts-date]

Post Details APPLY
30-11-22மாதம் ரூ 50ஆயிரம் சம்பளத்தில் வேலைகள்! Heatex Controls நிறுவனத்தில் பணிகள் அறிவிப்பு! Apply Online!View
12-11-22மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் மாதம் ரூ.27,804 ஊதியத்தில் வேலைவாய்ப்புகள்! தமிழக அரசுத் துறை வேலைக்கு அப்ளை பண்ண ரெடி ஆகுங்க!View
30-10-22சென்னை ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வேலைவாய்ப்புகள்! ஆன்லைன்னில் அப்ளை பண்ணுங்க!View
07-10-22தமிழகத்தில் உள்ள ECHS யில் வேலை அறிவிப்பு! மாதம் ரூ.100000 சம்பளம்! No Exam! அப்ளை பண்ணலாம் வாங்க!View
19-09-2212th, Degree படித்தவர்களுக்கு அருமையான வேலை! Basic Computer knowledge தெரிந்திருந்தால் மட்டும் போதும்!View
19-09-22கரூர் வைஸ்யா வங்கியில் VARIOUS வேலைக்கு தமிழகத்தில் உள்ள 10 மாவட்டத்தில் உள்ளவங்க அப்ளை பண்ணலாம்! முழு விவரங்கள் உள்ளே...View
08-09-22கரூர் வைஸ்யா வங்கியில் பல்வேறு காலியிடங்கள்! அப்ளிகேஷன் பீஸ் இல்லை! விண்ணப்பிக்க ரெடியா?View
04-09-22மாதம் ரூ.25000 ஊதியத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் பணிகள் அறிவிப்பு!View
01-09-22டிப்ளமோ படித்தவரா நீங்கள்? மாதம் ரூபாய் 25000 சம்பளத்தில் வேலை வேண்டுமா! விவரங்கள் இங்கே!View
26-08-22தமிழ்நாடு அரசு குழந்தைகள் இல்லத்தில் அருமையான வேலை அறிவிப்பு! உடனே விண்ணப்பிக்க ரெடி ஆகுங்க...View
20-08-22தமிழ்நாடு TNHRCE துறையில் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு வேலை! மாதம் ரூ.39,900/- சம்பளம்!View
29-07-22தமிழ்நாடு சமூக நலத்துறையில் 10th, 8th, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு வேலை அறிவிப்பு! தமிழக அரசு வேலைக்கு இன்றே விண்ணப்பியுங்க!View
28-07-22செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகத்தில் டிப்ளமோ டிகிரி முடித்தவர்களுக்கு 10 காலி பணியிடங்கள் அறிவிப்பு! தமிழக அரசு வேலையை மிஸ் பண்ணிடாதீங்க!View
15-07-22மீண்டும் புதிய அறிவிப்பு! தமிழகத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் அலுவலகத்தில் சூப்பரான வேலை! அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!View
15-07-22குழந்தைகள் பாதுகாப்பு துறையில் 10வது படித்தவர்களுக்கு அசிஸ்டன்ட் & டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை! GET LATEST TN GOVT JOBSView
23-06-22செங்கல்பட்டு மாவட்ட நலச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு! மாதம் 40000 ரூபாய் சம்பளம்! அஞ்சல் வழியாக அப்ளை பண்ணலாம் வாங்க!View
18-06-22கல்பாக்கம் அணுமின் நிலையம் மாதம் ரூ.95,033 வரை ஊதியத்தில் தமிழகத்தில் வேலை! 10th, 12th, B.Sc, Diploma, MBBS படித்தவர்கள் உங்கள் இமெயிலில் உடனே அப்ளை பண்ணுங்க!View
24-05-22சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தமிழ்நாடு NHM வேலை வாய்ப்புகள்! உடனடி பணி நியமனம்!View
07-05-22தமிழகத்தில் மத்திய அரசு வேலை அறிவிப்பு! மாதம் ரூ.67,700 சம்பளம்! உடனே அப்பளை பண்ணுங்க உங்க இமெயிலில்!View
24-03-22TNHRCE செங்கல்பட்டில் மாதாந்திரம் ரூ.62000 ஊதியத்தில் வேலை! எட்டாவது படிச்சிருந்தா போதும்! ஈஸியா அப்ளை பண்ணலாம் வாங்க!View
06-03-22தமிழகத்தில் 8th, 10th, 12th, ITI படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை காத்திருக்கிறது! உடனே அப்ளை பண்ணுங்க!View
05-03-228th, 10th, 12th படித்தவரா நீங்கள்? தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை! உடனே விண்ணப்பியுங்கள்!View
04-02-22கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உடனடி வேலை! விண்ணப்பிக்க ரெடியா?View
01-02-22NPCIL நிறுவனத்தில் மாதம் ரூ.38500/ ஊதியத்தில் வேலை! விண்ணப்பிக்க ரெடியா?View
12-01-22குழந்தைகள் பாதுகாப்பு துறையில் 10வது, 12வது படித்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள்!!!View
31-12-21தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா? ஈஸியா ஈமெயில் முறையில் விண்ணப்பிக்கலாம் வாங்க!View
22-11-21கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்ற விரும்புபவரா நீங்கள்? ஸ்பெசலிஸ்ட் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!!View
01-11-21செங்கல்பட்டு மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்View
11-08-21பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021View
31-05-21செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!!View
20-01-21தமிழ் அரசுத் துறைகள் வேலைவாய்ப்புகள் 2021View

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மற்ற TNRD, AAVIN Recruitment, India Post Recruitment, Chengalpattu district court jobs, Chengalpattu Anganwadi Worker, Chengalpattu Railway Jobs, Chengalpattu PSU ஜாப்ஸ் மற்றும் பல்வேறு வகையான செங்கல்பட்டு மாவட்ட அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Jobstamil.in இணையதளத்துடன் இணைந்தே இருங்கள்.


செங்கல்பட்டு மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்


இதர மாவட்ட அரசு வேலைகள்:

district district 2

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

district district 2

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

facebook icontwitter iconwhatsapp icon

✅ செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு தகவல்களை நான் எவ்வாறு பெற முடியும்?

செங்கல்பட்டு மாவட்ட அதிகாரபூர்வ இணையதளத்தில் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். மற்றும் jobstamil.in இணையதளத்தில் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிவிக்கப்படும்.

✅ செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலை வழங்கும் நிறுவனங்கள் என்ன?

செங்கல்பட்டில் வேலை வழங்கும் பல நிறுவனங்கள் உள்ளன. இந்திய தபால் அலுவலகம், ரயில்வே மற்றும் டிஎன்பிஎஸ்சி ஆகியவற்றில் வேலை பெறலாம்.

✅ செங்கல்பட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் என்ன?

அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://chengalpattu.nic.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here