Chennai Jobs | Job Vacancy in Chennai | Faculty Plus Chennai | Part Time Jobs in Chennai | Govt Jobs in Chennai | Jobs in Chennai for Freshers | Chennai Jobs Today | Government Jobs in Chennai | Chennai.nic.in Recruitment 2023 | Central Govt Jobs in Chennai | Jobs in Chennai for Graduates | Excellent opportunity for immediate jobs in Chennai | www.chennai.nic.in Application | Job vacancy in Chennai for Female | Private Jobs in Chennai | Govt Jobs in Chennai Without Exam | BPO Jobs in Chennai | Data Entry Jobs in Chennai | Non Voice Jobs in Chennai | Driver Jobs in Chennai | HR Jobs in Chennai | Jobs in Chennai for Freshers | Job vacancy in Chennai for Freshers | Amazon Jobs Chennai | Job Openings in Chennai
சென்னை (Chennai) இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும், தமிழ்நாட்டின் தலைநகரமும் ஆகும். சென்னையில் வேலை செய்ய (Job Vacancy in Chennai) அனைவரும் விரும்புவார்கள். அதுவும் அரசு வேலை என்றால்… எல்லாருக்கும் அதீத விருப்பம் தான். நம்ம சென்னையில் வரவிருக்கும் அரசு வேலைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் (Tamilnadu Government Jobs in Chennai), மத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் (Central Government Jobs in Chennai), வங்கி வேலைவாய்ப்பு செய்திகள் (Bank Jobs in Chennai), ராணுவ வேலைவாய்ப்பு செய்திகள் (Army Jobs in Chennai), ரயில்வே வேலைவாய்ப்பு செய்திகள் (Railway Jobs in Chennai) என அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் இந்த பக்கத்தில் தொகுத்து வழங்கியுள்ளோம். வேலை தேடும் அனைவரும் பயன்பெறுங்கள்.
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்
Job Vacancy in Chennai
Upcoming Chennai Jobs as on March 20, 2023
CHENNAI JOBS 2023 LATEST UPDATES
தமிழ்நாட்டின் தலைநகரமாம் சென்னையில் (Chennai) எண்ணற்ற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அரசு வேலையில் (Government Jobs 2023) ஆர்வமுள்ளவர்களும், தனியார் வேலையில் (Private Jobs in Chennai) ஆர்வமுள்ளவர்களும் உங்களுக்கு பிடித்த நிறுவனத்தின் வேலையை தேர்வு செய்து உடனே விண்ணப்பிக்க விரையுங்கள். தமிழ்நாடு அரசின் கீழ் சென்னையில் இயங்கி வருகின்ற நிறுவனத்தின் தகவல்களும், மத்திய அரசின் கீழ் சென்னையில் இயங்கி வருகிற நிறுவனத்தின் தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் தகுதிக்கேற்ப வேலையை நீங்களே தேர்வு செய்யலாம்.
Tamilnadu District Jobs 2023:
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் வாரியாக வேலைவாய்ப்பு தகவல்களை (Tamil Nadu District Jobs 2023) தெரிந்து கொள்ள மாவட்டங்களின் இணைப்பு பக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் வசிக்கும் மாவட்டத்தின் இணைப்பை க்ளிக் செய்து உங்கள் சொந்த ஊரில் என்னென்ன தமிழ்நாடு அரசு வேலை (Tamilnadu Govt Jobs 2023), மத்திய அரசு வேலை (Latest Central Govt Jobs Notification 2023), வங்கி வேலை (Bank Jobs 2023), ரயில்வே வேலை (Railway Jobs Notification 2023) வந்துள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தகுதிகேற்ப வேலையாக இருப்பின் உடனே விண்ணப்பித்து அரசாங்க வேலையில் அமருங்கள். இந்த தகவலை உங்கள் நண்பருக்கும் ஷேர் செய்து உதவுங்கள். மற்றவர்களும் பயன் பெறட்டும். நன்றி!
Govt Jobs in CHENNAI 2023 FAQS
✅ சென்னை அதிகாரப்பூர்வ வலைத்தளம் என்ன?
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://chennai.nic.in/
✅ சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு (Chennai Jobs) தகவல்களை நான் எவ்வாறு பெற முடியும்?
சென்னை மாவட்ட அதிகாரபூர்வ இணையதளத்தில் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். மற்றும் jobstamil.in இணையதளத்தில் சென்னை மாவட்ட வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் உடனுக்குடன் அறிவிக்கப்படும்.
✅ தற்போது சென்னையில் எவ்வளவு காலியிடங்கள் உள்ளன?
தற்போது, சென்னையில் எண்ணற்ற வேலை காலியிடங்கள் உள்ளன.
✅ சென்னையில் அதிக சம்பளம் வாங்க கூடிய வேலைகள் என்ன?
> மூத்த மேலாளர் பகுப்பாய்வு (Senior Manager Analytics) – ஆண்டுக்கு ₹72 லட்சம்
> மென்பொருள் பொறியியல் மேலாளர் (Software Engineering Manager) – ஆண்டுக்கு ₹50 லட்சம்
> அசோசியேட் துணைத் தலைவர் நிதி (Associate Vice President Finance) – ஆண்டுக்கு ₹50 லட்சம்
> தலைமை விற்பனை அதிகாரி (Chief Sales Officer) – ஆண்டுக்கு ₹50 லட்சம்
> மூத்த v p (Senior v p) – வருடத்திற்கு ₹50 லட்சம்