Govt Jobs in Dindigul 2023 | திண்டுக்கல் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள்!

Govt Jobs in Dindigul Tamil Nadu 2023:

வணக்கம்! திண்டுக்கல் மாவட்டத்தில் (Jobs in Dindigul) உள்ள தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றி தேடுபவர்களா நீங்கள்? இதோ விரிவான தகவல்களை இந்த பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. நாங்கள் இந்தப் பக்கத்தில் Dindigul Govt Jobs சம்பந்தமான அனைத்து விதமான அரசு வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்கிறோம்.

திண்டுக்கல் மாவட்ட அரசு வேலை வாய்ப்பு செய்திகள்!

Post Details APPLY
01-02-23GRI திண்டுக்கல்லில் வாக்-இன் இன்டர்வியூ! சீக்கிரமா ரெடி ஆகுங்க..! INTERVIEW அட்டன் பண்ணுங்க!View
19-01-23காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் வேலை அறிவிப்பு! சூப்பர் சம்பளம்! மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்! மாதம்தோறும் அரசாங்க சம்பளம் வாங்குங்க!View
19-01-23தமிழக அரசு புதியதோர் பணியிடங்கள் நிரப்ப உத்தரவு வெளியிட்டுள்ளது! இந்த அருமையான வாய்ப்பை தவறவிடாதீர்கள்! சீக்கிரம் அப்ளை பண்ணிடுங்க!View
14-01-23தமிழக அரசில் புத்தம் புதிய வேலை! 10th, 8th படித்திருந்தால் போதும்!View
28-12-22நேரடி நேர்காணல் முறையில் GRI திண்டுக்கல் நிறுவனத்தில் புதியதோர் வேலை அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!View
14-11-22டிகிரி முடித்தவர்களுக்கு தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைகள்! உடனே அப்ளை பண்ணுங்க!View
12-11-2210 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட சமூக நலத்துறையில் புதிய பணியிடங்கள் அறிவிப்பு! உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!View
05-11-22தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதம் 67 ஆயிரம் சம்பளத்துடன் வேலை அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!View
03-11-22CSIR மெட்ராஸ் வளாகத்தில் அட்டகாசமான வேலை அறிவிப்பு! தாமதிக்காமல் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!View
02-11-22தமிழக அரசு வேலை செய்ய விருப்பமா? காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் வேலை வெளியீடு! தாமதிக்காமல் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!View
29-10-22GRI திண்டுக்கல் நிறுவனத்தில் புதியதோர் வேலை அறிவிப்பு! மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க!View
26-10-22இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு! 18 வயது நிரம்பியவர்கள் அப்ளை பண்ணலாம்!View
13-10-22ரேஷன் கடையில் 312 வேலைகளுக்கு மாதம் ரூ.29,000 ஊதியம் அறிவிப்பு! திண்டுக்கல் மாவட்டம் drbdindigul.netView
04-10-22எட்டாம் வகுப்பு படித்தவரா நீங்க? தேசிய மாணவர் படையில் வேலை! ஒவ்வொரு மாதமும் ரூ.62000 வரை சம்பளம்! தமிழகத்தில் வேலை செய்ய ரெடியா?View
03-10-22காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் ஒரு அருமையான வேலை அறிவிப்பு! தாமதிக்காமல் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!View
25-09-22மாதம் ரூ.45 ஆயிரம் சம்பளத்தில் GRI பல்கலைக்கழகத்தில் வேலை! நேர்காணல் மட்டுமே மிஸ் பண்ணிடாதீங்க!View
13-09-22தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் (TNRD) ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை அறிவிப்பு! 8வது படிச்சவங்க அப்ளை பண்ண மறந்துடாதீங்க..!View
02-09-22திண்டுக்கல் மாவட்ட தனியார் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! Freshers விண்ணப்பிக்கலாம்!View
19-08-22தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை! நிரந்தர அரசு பணி! உடனே அப்ளை பண்ணுங்க!View
17-08-22மாதம் ரூ.45 ஆயிரம் சம்பளத்தில் GRI பல்கலைக்கழகத்தில் வேலை! ஆர்வம் உள்ளவங்க நேர்காணலுக்கு செல்லுங்க!View
15-08-22திண்டுக்கல் GRI பல்கலைக்கழகத்தில் புதிய வேலை! தமிழக அரசு வேலையில் சேர ஆர்வமுள்ளவங்க இன்டர்வியூ செல்ல ரெடி ஆகுங்க!View
12-08-22GRI திண்டுக்கல் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு! தமிழ்நாடு அரசு வேலையில் சேர வாக்-இன் இன்டர்வியூக்கு ரெடி ஆகுங்க!View
07-08-22தமிழ்நாடு NIRT நிறுவனத்தில் மாதம் ரூ.46800 ஊதியத்தில் வேலை அறிவிப்பு! ஆர்வமுள்ளவங்க நேர்காணலுக்கு வரவும்!View
05-08-22GRI நிறுவனத்தில் வேலைகள்! பல்வேறு பணிகளுக்கான நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது! ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து கலந்துகொள்ளலாம்!!View
30-07-22அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலைக்கு ஆட்கள் தேவை! FRESHER உடனே இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க!View
30-07-22ஈஸியா இமெயில்ல GRI திண்டுக்கல் வேலைக்கு அப்ளை பண்ணலாம்! சம்பளம் ரூ.31000 மாதம்! தமிழ்நாடு அரசு பணியில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!View
20-07-22திண்டுக்கல்லில் உள்ள GRI பல்கலைக்கழகத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை அறிவிப்பு! இன்டர்வியூ அட்டன் பண்ண ரெடி ஆகுங்க!View
16-07-22தமிழக காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் புதிய வேலை! இன்டர்வியூ செல்ல உடனே ரெடி ஆகுங்க..!View
12-07-22திண்டுக்கல் GRI பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத தமிழக அரசு வேலை! ஈஸியா உங்க இமெயிலில் இப்போதே அப்ளை பண்ணுங்க!View
07-07-22திண்டுக்கல் GRI பல்கலைக்கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு வந்துள்ளது! இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க! உடனே வேலையில் சேருங்க!View
06-07-22வந்துவிட்டது! TNCSC யில் 12th, 8th படிச்சவங்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு அறிவிப்பு! ஆர்வமுள்ளவங்க இப்பவே அப்ளை பண்ணிடுங்க!View
05-07-22அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலை அறிவிப்பு! ஆர்வமுள்ளவங்க இ-மெயில் / தபால் முறையில் உடனே அப்ளை பண்ணுங்க!View
03-07-22GRI திண்டுக்கல் வேலை வாய்ப்புகள்! கம்ப்யூட்டர் அசிஸ்டன்ட் வேலையில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!View
29-06-22விண்ணப்பிக்க ரெடியா? மதுரை மற்றும் திண்டுக்கல்லில் அரசு வேலை! 12வது படித்திருந்தால் போதும்! ரூ.17,000 - ரூ.32,000 மாத சம்பளம்!View
23-06-22காந்திகிராம் கிராமிய நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் உடனே விண்ணப்பிக்கவும்View
13-06-22திண்டுக்கல் GRI பல்கலைக்கழகத்தில் புதிய பணியிடங்கள் அறிவிப்பு! 12th படித்தவர்கள் இன்டர்வியூ அட்டன் பண்ணா போதும்!View
11-06-22தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறையில் வேலை வேண்டுமா? இதோ வந்துவிட்டது உங்களுக்கான வேலை! தமிழக அரசு வேலை நிச்சயம்! APPLY NOW!View
04-06-22அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் வேலை! யூனிவெர்சிட்டி வேலையை மிஸ் பண்ணிடாதீங்க!View
28-05-22தமிழ்நாடு காந்திகிராம் ரூரல் இன்ஸ்டிடியூட் வேலை வாய்ப்புகள்! ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம் வாங்க!View
25-05-22தமிழகத்தில் பகுதிநேர தூய்மைப்பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்! அப்ளை பண்ண ரெடியா?View
21-05-22ஈஸியா இமெயில்ல GRI திண்டுக்கல் வேலைக்கு அப்ளை பண்ணலாம் வாங்க! தமிழ்நாடு அரசு பணியில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!View
21-05-22திண்டுக்கல் GRI பல்கலைக்கழகத்தில் ஏதேனும் டிகிரி படிச்சவங்களுக்கு அருமையான வேலை! இன்டர்வியூ செல்ல ரெடியா?View
05-05-22திண்டுக்கல் GRI பல்கலைக்கழகத்தில் நேரடி வேலை | தகுதி உடையவர்கள் நேர்காணலுக்கு செல்லுங்கள்! மிஸ் பண்ணாதீங்க!View
15-04-22தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் Village Assistant பதவிக்கு இன்டர்வியூ! 5வது படித்தவர்கள் உடனே நேர்காணலுக்கு தயாராகுங்கள்!View
09-04-22திண்டுக்கல் GRI பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு! விருப்பமுள்ளவங்க நேர்முகத்தேர்வுக்கு வரலாம்!View
26-03-22திண்டுக்கல் கிராமியப் பல்கலைக்கழகத்தில் டைரக்ட் இன்டர்வியூ மூலம் ஆட்கள் நியமனம்! இந்த வேலைக்கு செல்ல நீங்க ரெடியா?View
17-03-22திண்டுக்கல் GRI பல்கலையில் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள்! தேர்வில்லாத தமிழக அரசு வேலை!View
11-03-22திண்டுக்கல் மாவட்டத்தில் 8th, 10th படிச்சவங்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை!View
11-03-22இந்து சமய அறநிலையத்துறையில் புதிய பணியிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!View
06-03-22திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறையில் வேலை! 8th, 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!View

Dindigul District Recruitment Tamil Nadu 2023

மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மற்ற TNRD Recruitment, AAVIN Recruitment திண்டுக்கல் TNEB Recruitment, Dindigul district court jobs, Railway Jobs மற்றும் பல்வேறு வகையான திண்டுக்கல் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Jobstamil.in இணையதளத்துடன் இணைந்தே இருங்கள்.

Tamilnadu District Jobs 2023:

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் வாரியாக வேலைவாய்ப்பு தகவல்களை (Tamil Nadu District Jobs 2023) தெரிந்து கொள்ள மாவட்டங்களின் இணைப்பு பக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் வசிக்கும் மாவட்டத்தின் இணைப்பை க்ளிக் செய்து உங்கள் சொந்த ஊரில் என்னென்ன தமிழ்நாடு அரசு வேலை (Tamilnadu Govt Jobs 2023), மத்திய அரசு வேலை (Latest Central Govt Jobs Notification 2023), வங்கி வேலை (Bank Jobs 2023), ரயில்வே வேலை (Railway Jobs Notification 2023) வந்துள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தகுதிகேற்ப வேலையாக இருப்பின் உடனே விண்ணப்பித்து அரசாங்க வேலையில் அமருங்கள். இந்த தகவலை உங்கள் நண்பருக்கும் ஷேர் செய்து உதவுங்கள். மற்றவர்களும் பயன் பெறட்டும். நன்றி!

Govt Jobs in Ariyalur DistrictGovt Jobs in Chengalpattu DistrictGovt Jobs in Chennai District
Govt Jobs in Coimbatore DistrictGovt Jobs in Cuddalore DistrictGovt Jobs in Dharmapuri District
Govt Jobs in Dindigul DistrictGovt Jobs in Erode DistrictGovt Jobs in Kallakurichi District
Govt Jobs in Kancheepuram DistrictGovt Jobs in Kanyakumari DistrictGovt Jobs in Karur District
Govt Jobs in Krishnagiri DistrictGovt Jobs in Madurai DistrictGovt Jobs in Nagapattinam District
Govt Jobs in Namakkal DistrictGovt Jobs in Nilgiris DistrictGovt Jobs in Perambalur District
Govt Jobs in Pudukkottai DistrictGovt Jobs in Ramanathapuram DistrictGovt Jobs in Ranipet District
Govt Jobs in Salem DistrictGovt Jobs in Sivagangai DistrictGovt Jobs in Tenkasi District
Govt Jobs in Thanjavur DistrictGovt Jobs in Theni DistrictGovt Jobs in Tirunelveli District
Govt Jobs in Tiruvallur DistrictGovt Jobs in Tiruvannamalai DistrictGovt Jobs in Tiruvarur District
Govt Jobs in Thoothukudi DistrictGovt Jobs in Tirupathur DistrictGovt Jobs in Tiruppur District
Govt Jobs in Trichy DistrictGovt Jobs in Vellore DistrictGovt Jobs in Viluppuram District
Govt Jobs in Virudhunagar DistrictGovt Jobs in Kumbakonam DistrictTamilnadu Government Jobs 2023

Govt Jobs in DINDIGUL 2023 FAQS

✅  தமிழ்நாடு அரசு வேலைகளுக்கான தகுதிகள் என்ன?

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் 10th, 12th, Any Degree, Diploma, ITI and Post Graduates விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

✅ திண்டுக்கல் மாவட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளம் என்ன?

அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://dindigul.nic.in/

✅ திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு தகவல்களை நான் எவ்வாறு பெற முடியும்?

திண்டுக்கல் மாவட்ட அதிகாரபூர்வ இணையதளத்தில் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். மற்றும் jobstamil.in இணையதளத்தில் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here