Govt Jobs in Kallakurichi 2023 | கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள்!

0

Govt Jobs in Kallakurichi Tamil Nadu 2022:

வணக்கம்! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (Jobs in Kallakurichi) உள்ள தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றி தேடுபவர்களா நீங்கள்? இதோ விரிவான தகவல்களை இந்த பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. நாங்கள் இந்தப் பக்கத்தில் Kallakurichi Govt Jobs சம்பந்தமான அனைத்து விதமான வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்கிறோம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு வேலை வாய்ப்பு செய்திகள்

Jobs in Kallakurichi

Kallakurichi District Recruitment Tamil Nadu 2022

[wpdts-date]

Post Details APPLY
15-11-22தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது! மாதம்தோறும் அரசு சம்பளம் வாங்கலாம்! இந்த அட்டகாசமான வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க! விரைந்து விண்ணப்பியுங்கள்!View
19-10-22டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்! மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!View
14-10-2212th படித்தவர்கள் மாதம் ருபாய் 29000 சம்பளத்தில் ரேஷன் கடைகளில் 116 பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்! கள்ளக்குறிச்சி மாவட்டம் drbkak.inView
03-10-22கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜர் வேலைக்கு ஆட்கள் தேவை! தகுதி உள்ளவங்க அப்ளை பண்ணுங்க!View
01-10-22டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்கு உடனடியாக ஆட்கள் தேவை! ஆர்வமுள்ளவங்க உடனே அப்ளை பண்ணிடுங்க!View
10-09-22அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு! 18 வயசு நிரம்பியவங்க தமிழக அரசு வேலைக்கு இன்றே விண்ணப்பியுங்க!View
09-09-22இந்து சமய அறநிலையத் துறையில் (TNHRCE) புதிய வேலை வந்தாச்சு தெரியுமா? இந்த தமிழக அரசு வேலைக்கு உடனே அப்ளை பண்ணிடுங்க!View
20-08-2212th மற்றும் டைப்பிங் தெரிந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை! ஆர்வமுள்ளவங்க இன்றே விண்ணப்பியுங்கள்!View
19-08-22அசிஸ்டன்ட் & என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை! 12th படித்திருந்தால் போதும்!View
10-04-22TNHRCE-யில் 8th படித்தவர்களுக்கு வேலை! மாதம் ரூ.62 ஆயிரம் வரை சம்பளம்! உடனே விரையுங்கள்!View
07-04-22கள்ளக்குறிச்சி சமூக நலத்துறை ஆட்சேர்ப்பு 2022 –வழக்கு ஆலோசகர், பாதுகாவலர் @ kallakurichi.nic.in க்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்கவும்!!View
27-02-22தமிழ்நாடு அரசு வேலைக்காக காத்திருப்பவரா? இதோ உங்களுக்கான அறிய வாய்ப்பு! ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்!View
14-01-22குழுந்தைகள் பாதுகாப்பு துறையில் மாதம் ரூ.21,000 சம்பளத்தில் வேலை அறிவிப்பு!View
03-12-21உங்க சொந்த ஊரிலேயே வேலை செய்யலாம் வாங்க! ஆச்சர்யமா இருக்கா? உண்மைதான்... ஒவ்வொரு மாவட்டத்திலும் எண்ணற்ற வேலை!!!View
01-11-21கள்ளக்குறிச்சி மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்!View
26-10-21TIIC Recruitment 2021-2022 Notification Released Now for Marketing Executive Posts - Various Locations in Tamilnadu - Per Month 25000 SalaryView

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மற்ற TNRD Recruitment, AAVIN Recruitment, TNEB Recruitment, Kallakurichi district court jobs, Kallakurichi Railway Jobs, Kallakurichi PSU Jobs மற்றும் பல்வேறு வகையான கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Jobstamil.in இணையதளத்துடன் இணைந்தே இருங்கள்.


கள்ளக்குறிச்சி மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்!


இதர மாவட்ட அரசு வேலைகள்:

district district 2

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

district district 2

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

facebook icontwitter iconwhatsapp icon

✅ கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் என்ன?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://kallakurichi.nic.in/

✅ கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு தகவல்களை நான் எவ்வாறு பெற முடியும்?

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரபூர்வ இணையதளத்தில் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். மற்றும் jobstamil.in இணையதளத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிவிக்கப்படும்.

✅ கள்ளக்குறிச்சியில் எவ்வளவு காலியிடங்கள் உள்ளன?

தற்போது, பல்வேறு வகையான காலியிடங்கள் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here